குற்குலு
குங்கிலியம்
Kurukulu
Winslow (1862)
குற்குலு (kuṟkulu) — noun
- A kind of resin, as குக்குலு.
Fabricius (1972)
குற்குலு — noun
- Konkany resin, குங்கிலியம்.
Tamil Moli Akarathi (1928)
குற்குலு (kuṟkulu)
- குங்கிலியம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குற்குலு (kuṟkulu) — noun
- Konkany resin. See குங்கிலியம். குற்குலுத்தாவ முற்றெழுந்த குய் (சேதுபு. கந்தமா. 67).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)