சாளம்
Window
sand window
Winslow (1862)
சாளம் (cāḷam) — noun
- A kind of resin from the Sál tree, Shorea robusta, குங்கிலியம்
- Sand, மணல். (M. Dic.)
Tamil Moli Akarathi (1928)
சாளம் (cāḷam)
- குங்கிலியம், மணல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாளம்¹ (cāḷam) — noun
- Dammar resin; குங்கிலியம். (மூ. அ.).
சாளம்² (cāḷam) — noun
- Sand; மணல். (சங். அக.).
சாளம் (cāḷam) — noun
- perh. jāla. cf. சாளரம். Window; பலகணி. மலயத் தனிக்கால் வரசாளந் தைவந் துலவ (சொக்கநா. உலா, 42).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)