சான்று

ஆதாரம் சாட்சி அத்தாட்சி

evidence, proof, witness

Tamil Wiktionary

சான்று — பெயர்ச்சொல் (Noun)
  1. ஆதாரம்
  2. சாட்சி
  3. அத்தாட்சி

[object Object]

சான்றிதழ் சான்றாண்மை சான்றுகோள் சான்றோர் சான்றுரை சான்றோன் தகுதிச்சான்று எழுத்துச்சான்று வருமானச்சான்று போலிச்சான்று

Winslow (1862)

சான்று (cāṉṟu)
  1. noun. Witness, evidence, சாட்சி
  2. Proof, testimony, உதாரணம்; [ex சால்.] (p.)

Fabricius (1972)

சான்று — noun
  1. witness, evidence, சாட்சி
  2. proof, உதாரணம்

Tamil Moli Akarathi (1928)

சான்று (cāṉṟu)
  1. உதாராணம், சாட்சி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சான்று (cāṉṟu) — noun
  1. Witness, evidence; சாட்சி. வன்னிமரமு மடைப்பளியுஞ் சான் றாக (சிலப். 21, 5).

IndoWordNet

சான்று — noun
  1. ஒன்றின் அல்லது ஒருவரின் தன்மையை சுட்டிக்காட்டுதல்.
சான்று — noun
  1. ஏதாவது ஒரு நிகழ்விற்கான அனைத்து விசயங்களும் ஒரு முக்கியமான நோக்கத்திற்காக எழுதப்படுவது

எடுத்துக்காட்டு உதாரணம் உதாகரணம். அறிவிப்பு பத்திரம் ஆவணம் வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சான்று
  1. சாட்சி