எழுச்சி

rise

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எழுச்சி (eḻucci) — noun
  1. < எழு-
  2. Rising, ascent, elevation; எழுகை. தண்பிறை யெழுச்சிகண்ட சல நிதியெனவே (பாரத. சம்பவ. 69)
  3. Starting, as of an idol, in procession; புறப்பாடு. அரன தெழுச் சிக்கு (கோயிற்பு. திருவிழா. 41)
  4. Song sung at dawn to rouse from sleep; பள்ளியெழுச்சிப் பாட்டு. படரிருட் கழித் தெழுச்சி பாடுவார்கள் (சேதுபு. முத்தீர்த்த. 37)
  5. Origin, birth, appearance; உற்பத்தி. மீண்டெழுச்சி வியனிலத்தில்லையால் (சேதுபு. சேதுச. 52)
  6. Beginning; ஆதி. இறுமுறை யெழுச் சியினெய்துவதெல்லாம் (சீவக. 333)
  7. Inflammation of the ear, otitis, esp., Meatus auditorius externus; காது நோய்வகை
  8. See எழுச்சிக்கண்ணோவு. (W.)
  9. Effort, activity; முயற்சி
எழுச்சி (eḻucci) — noun
  1. Physical charm; தோற்றப்பொலிவு.

IndoWordNet

எழுச்சி — noun
  1. உள்ளத்தின் உணர்ச்சி மயமான மனநிலை.
எழுச்சி — noun
  1. எழுச்சி

கிளர்ச்சி போராட்டம் வேலை பணி நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை