ஓட்டு

வாக்கு

to drive to cause to run to goad, incite, provoke

Winslow (1862)

ஓட்டு (ōṭṭu) — noun
  1. , கிறேன், ஓட்டினேன், வேன், ஓட்ட, v. a. To cause to run, to drive, propel, despatch, steer a vessel, செலுத்த
  2. To drive away, put to flight, chase, expel, exile, to disperse ignorance, darkness, ஓடச்செய்ய. (தீ. 110.)
  3. To pass in, insert, உட்செலுத்த. அந்தமாட்டையோட்டிக்கொண்டுபோய்விட்டான். He has driven away that cow. அந்தப்பேயையோட்டிப்போட்டான். He has expelled that demon. அவர்களைக்காட்டிலோட்டிவிட்டான். He has forced them into the jungle
  • ஓட்டி — A driver–used in combination–as ஈயோட்டி, fly-flapper; பேயோட்டி, an enchanter; படவோட்டி –சம்பானோட்டி, a boatman; ஆளோட்டி, a superintendent of laborers.
  • ஓட்டு — Sailing of a vessel, கப்பலோட்டம். 2. An assuming course of conduct. அந்தவோட்டிங்கேசெல்லாது. That course of conduct will not be tolerated here. ஏல்லாவோட்டுங்குல்லாவிலே. The value of the canoe is in the outrigger; i. e. all the matter hangs on him. [prov.] இந்தக்காற்றுநின்றாற்சென்னபட்டணத்திற்கு ஏத்தனைநாளோட்டிற்போகலாம். In how many days' sail may we reach Madras with this wind?

Fabricius (1972)

ஓட்டு — v. t.
  1. v. t. cause to run, drive, steer a ship, drive a carriage, செலுத்து
  2. drive away, chase, ஓடச்செய்
  3. pass in, insert, உட்செலுத்து
  4. destroy, அழி
  5. finish, complete, முடி
  6. darn; stitch a running stitch இழையிடு
  • பேயோட்டிப்போட்டான் — he has expelled the demon.
  • ஓட்டல் — driving away.
  • ஓட்டி — a driver, as ஆளோ ட்டி, superintendent of workmen, பேயோட்டி, an exorcist.
  • ஓட்டிவிட — to drive away.
  • ஓட்டு — sailing; 2. a line of conduct; 3. defeat, fleeing; 4. seam of cloth.
  • கொழும்பு ஏத்தனை நாள் ஓட்டு–ஓட்டம் — how many days sail is Colombo?

Tamil Moli Akarathi (1928)

ஓட்டு (ōṭṭu)
  1. கப்பலோட்டம்

IndoWordNet

ஓட்டு — verb
  1. வாகனங்களை செலுத்துதல்.
ஓட்டு — noun
  1. சார்பாளனைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக வாக்களிக்கும் செயல்
ஓட்டு — noun
  1. ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பு, தலைமைப்பொறுப்பு போன்றவற்றுக்கானவர்களை தாங்களே தேர்ந்தெடுக்க மக்களில் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமை.
ஓட்டு — verb
  1. விலங்குகளை செலுத்துவது அல்லது அகற்றுவதற்காக முன்னே விரட்டுவது அல்லது இங்கும் அங்கும் செலுத்துவது
ஓட்டு — verb
  1. வாகனத்தை இயக்குவது

வேலைசெய் வாக்கு வேலை பணி ஒத்துபோதல் குறைவானவாக்குச்சீட்டு அவைத்தலைவர்வாக்கு அவைத்தலைவர் ஓட்டு செலுத்து பணிசெய்

Tamil Wiktionary

ஓட்டு — பெயர்ச்சொல் (Noun)
  1. வாக்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஓட்டு² (ōṭṭu) — noun
  1. < ஓடு-
  2. Running;ஓடு கை. முன்னோட்டுக்கொண்டு . . . போவாரே (பழ. 163)
  3. Defeat, fleeing; புறங்கொடுக்கை. ஓட் டன்றோ வன்க ணவர்க்கு (குறள், 775)
  4. Sailing of a vessel; கப்பலோட்டம். சென்னைக்கு எத்தனை நாளோட்டிற் போகலாம்? (W.)
  5. Course of conduct; காரியசக்தி. அந்த ஓட்டு இங்கேசெல்லாது. (W.)
  6. Seam of cloth; நூலிழையோட்டுகை. ஓரோட்டு ஓட்டிக்கொடு