கணி

கணக்கிடு அளவுகுறி மதி. அவன்என்னைக் கணிக்கவில்லை.

to compute, reckon, calculate, count to estimate, conjecture, surmise, predict to esteem, honor, respect, regard

Tamil Wiktionary

கணி — பெயர்ச்சொல் (Noun)
  1. கணக்கிடு
  2. அளவுகுறி
  3. மதி. அவன்என்னைக் கணிக்கவில்லை.
  4. படி
  5. சிருட்டி
  6. மானதமாகச் செபி
  7. மருதநிலம்
  8. நூல்வல்லவன்
  9. அறிஞன்
  10. சித்திரம் வரைபவன்
  11. ஓவியன்
  12. சோதிடன்
  13. வேங்கை
  14. கலை
  15. சண்பகம்
  16. ஒரு சாதி
  17. அணி
  18. ஆபரணம்

கண் கணிப்பு கணிதம் கணியன் கணியம் கணினி கணக்கு கணக்கீடு அகணி குணி

Winslow (1862)

கணி (kaṇi) — noun
  1. A species of flower-tree, the வேங்கைமரம், Pterocarpus marsupium
  2. The name of a caste, &c., ஓர்சாதி
  3. Agricultural districts, மருதநிலம்
  4. The profession of singing and dancing, கூத்தாடுந் தொழில். (p.)
  • கணியான் — (plu. கணியார்.) One who sings or dances. (p.)
கணி (kaṇi) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To compute, reckon, calculate, number, count, ஏண்ண
  2. To estimate, conjecture, measure in general, அளவுகுறிக்க
  3. To esteem, honor, regard, மதிக்க
  4. To foretell, predict by astronomy, or astrology, to prognosticate, பலன்கணிக்க. அவன்ஏன்னைக்கணிக்கவில்லை. He does not mind me, he does not esteem me
  • கணித்துச்சொல்ல — To foretell an eclipse, &c.
  • கணிப்பு — Calculation, ஏண்ணுகை. 2. Esteem, மதிப்பு. 3. Conjecture, estimation, அளவிடுகை.

Fabricius (1972)

கணி — v. t.
  1. v. t. compute, calculate, count, ஏண்ணு
  2. estimate, esteem, மதி
  3. conjecture, உத்தேசி
  4. fore- tell by astronomy or astrology
  5. create, சிருஷ்டி
  6. repeat mentally in worship, as mantras
  • கணி — an astrologer, a learned man; 2. any branch of knowledge; 3. a painter.
  • கணிகன் — an astrologer.
  • கணித்துச் சொல்ல — to foretell an eclipse etc.
  • கணிப்பு — calculation, esteem, conjecture.

Tamil Moli Akarathi (1928)

கணி (kaṇi)
  1. ஒருசாதி, கணிப்போன், கணியெ ன்னேனல், கூத்தாடுந்தொழில், மரு தநிலம், மூங்கில், வேங்கைமரம்
கணி (kaṇi)
  1. ஓர்வகைச்சாதி, கணியென்னே வல், மருதநிலம், வேங்கைமரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கணி¹ (kaṇi) — noun
  1. cf. அகணி. Agricultural tract; மருதநிலம். (பிங்.)
கணி² (kaṇi) — noun
  1. < gaṇi
  2. Learned man; one who is well versed in some branch of knowledge; நூல்வல்லவன். கணிபுகழ் காளை (சீவக. 722)
  3. Painter; சித்திரமெழுதுவோன். நற்கணி நேமித்தெழுதாச் சித்திரம் (திருப்பு. 597)
  4. Astrologer; சோதிடன். விளைவெல்லாங் கண்ணி யுரைப் பான் கணி (பு. வெ. 8, 20)
  5. East Indian Kino. See வேங்கை. (திவா.)
  6. Science; any branch of knowledge; கலை. பெருகுங் கணியிற் கணி (சீவக. 1062)
கணி (kaṇi) — noun
  1. Champak tree; சண்பகம். (அரு. நி.)
  2. A sect or sub-caste; ஒரு சாதி. (அக. நி.)
  3. cf. அணி. Ornament; ஆபரணம். (நாமதீப.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கணி
  1. கணிப்போன்
  2. நூல்வல்லோன்
  3. சோதி டன்
  4. கலை
  5. வேங்கைமரம்
  6. மருதநிலம்
  7. சண்பகம்
  8. ஒரு சாதி
  9. அணிகலன்