கண்டசரம்

கழுத்தணிவகை

continent

Tamil Wiktionary

கண்டசரம்
  1. கழுத்தணிவகை

Tamil Moli Akarathi (1928)

கண்டசரம் (kaṇṭacaram)
  1. கழுத்திலணியுமோர்பணி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கண்டசரம் (kaṇṭa-caram) — noun
  1. Necklace; கழுத்தணிவகை. முத்தின் சால்வுறு கண்ட சரம் (கந்தபு. அவைபுகு. 34).

IndoWordNet

கண்டசரம் — noun
  1. கழுத்தில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
கண்டசரம் — noun
  1. இதில் பெரிய பெரிய மணிகள் தொங்கும் கழுத்தில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
கண்டசரம் — noun
  1. கழுத்தில் அணியக்கூடிய ஒரு நகை
கண்டசரம் — noun
  1. கழுத்திலுள்ள ஒரு ஆபரணம்
கண்டசரம் — noun
  1. இரத்தினக்கல் பதிக்கப்பட்ட ஒரு கழுத்து ஆபரணம்

நெக்லஸ் அட்டிகை அட்டியல் அரும்புரசம் சண்டமாலை கண்டவலயம் கண்டிகை கண்டாரம் அரும்புச்சரம் கண்டமாலை மாலை மணிமாலை மணியாரம் முத்தாரம் முத்துமாலை அரும்புசரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கண்டசரம்
  1. கழுத்தணிவகை