கண்டமாலை

goitre

continent

Tamil Wiktionary

கண்டமாலை
  1. <!---# குறியீட்டிற்கு அடுத்து
  2. தமிழில் விளக்கம் எழுதி
  3. என்ற வார்ப்புரு வரை
  4. அனைத்தையும் நீக்கிவிடவும்--->

Tamil Moli Akarathi (1928)

கண்டமாலை (kaṇṭamālai)
  1. கழுத்தைச்சுற்றிவரும் ஒரு நோய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கண்டமாலை¹ (kaṇṭa-mālai) — noun
  1. Scrofula, tubercular glands in the neck; கழுத்தைச்சுற்றி உண்டாகும் விரணம். (சிவதரு. சுவர்க்கநரகசே. 30.)
கண்டமாலை² (kaṇṭa-mālai) — noun
  1. A necklace; கண்டசரமென்னும் அணி. கண்டமாலை தன்னை யெட்டிப்பிடித்தது (திருவிளை. கல்லானை. 17).

IndoWordNet

கண்டமாலை — noun
  1. இதில் பெரிய பெரிய மணிகள் தொங்கும் கழுத்தில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
கண்டமாலை — noun
  1. கழுத்தில் அணியக்கூடிய ஒரு நகை
கண்டமாலை — noun
  1. கழுத்திலுள்ள ஒரு ஆபரணம்
கண்டமாலை — noun
  1. இரத்தினக்கல் பதிக்கப்பட்ட ஒரு கழுத்து ஆபரணம்

நெக்லஸ் அட்டிகை அட்டியல் அரும்புச்சரம் கண்டசரம் கண்டவலயம் கண்டிகை கண்டாரம் மாலை மணிமாலை மணியாரம் முத்தாரம் முத்துமாலை அரும்புசரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கண்டமாலை
  1. கழுத்தைதச் சுற்றியுண்டாகும் புண்
  2. ஒருவகைக் கழுத்தணி