கண்டிகை

Tamil Wiktionary

கண்டிகை
  1. கழுத்தணி
  2. உருத்திராக்க மாலை; உருத்திராட்சமாலை
  3. பதக்கம்
  4. வாகு வலயம்; கடகம்; தோளணி
  5. ஆபரணச் செப்பு
  6. பாரமென் னும் நிறையளவு
  7. எழுபந்தைந்து ஏக்கருள்ள நிலவளவை
  8. 360 படி 4 கலம்; ஒரு முகத்த லளவு

Winslow (1862)

கண்டிகை (kaṇṭikai) — noun
  1. A necklace of beads worn by religious mendicants, உருத்திராட்ச மாலை
  2. A necklace of one string or row, மாதரணிவடத்தொன்று. Wils. p. 184. KANDHIKA
  3. A breast-plate of gold set with precious stones, பதக்கம்
  4. A circular shoulder ornament worn by warriors, a kind of epaulet, தோளணி
  5. A jewel casket, பணிச்செப்பு
  6. A bracelet, கடகம்
  7. A division in a field, நிலப்பிரிவு

Fabricius (1972)

கண்டிகை — noun
  1. a necklace of sacred beads, உருத்திராட்சமாலை
  2. breast plate of gold, பதக்கம்
  3. a plot of ground, நிலப்பிரிவு
  4. a circular shoulder ornament worn by soldiers

Tamil Moli Akarathi (1928)

கண்டிகை (kaṇṭikai)
  1. உருத்திராட்சம், கடகம், கைக்குழி, தோளணி, நிலப்பிரிவு, பணிச்செம்பு, பதக்கம், மாதரணி வடம்
கண்டிகை (kaṇṭikai)
  1. கடகம், தோளணி, பணிச் செப்ப, பதக்கம், மாதரணிவடம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கண்டிகை¹ (kaṇṭikai) — noun
  1. cf. கரடிகை. A kind of drum; ஒருவகைப்பறை. (பிங்.)
கண்டிகை² (kaṇṭikai) — noun
  1. < kaṇṭhikā
  2. Necklace; கழுத்தணி. (பிங்.)
  3. Necklace of rudrākṣa beads; உருத்திராக்கமாலை. (பிங்.)
  4. Breastplate of gold set with precious stones; பதக்கம். (திவா.)
  5. Armlet, bracelet; வாகுவல யம். (சூடா.)
  6. Jewel casket; ஆபரணச்செப்பு. (பிங்.)
கண்டிகை³ (kaṇṭikai) — noun
  1. Division of a field; நிலப்பிரிவு. (W.)

IndoWordNet

கண்டிகை — noun
  1. கழுத்தில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
கண்டிகை — noun
  1. இதில் பெரிய பெரிய மணிகள் தொங்கும் கழுத்தில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
கண்டிகை — noun
  1. கழுத்தில் அணியக்கூடிய ஒரு நகை
கண்டிகை — noun
  1. கழுத்திலுள்ள ஒரு ஆபரணம்
கண்டிகை — noun
  1. இரத்தினக்கல் பதிக்கப்பட்ட ஒரு கழுத்து ஆபரணம்

நெக்லஸ் அட்டிகை அட்டியல் அரும்புரசம் கண்டசரம் சண்டமாலை கண்டவலயம் கண்டாரம் அரும்புச்சரம் கண்டமாலை மாலை மணிமாலை மணியாரம் முத்தாரம் முத்துமாலை அரும்புசரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கண்டிகை
  1. கழுத்தணி
  2. உருத்திராக்கம்
  3. சிறு தரை
  4. பதக்கம்
  5. வாகுவலயம்
  6. நிலப்பிரிவு
  7. அணிகலச்செப்பு