கதாநாயகன்

* (பெ) கதையின் நாயகன் நாடகம், திரைப்படம் இவற்றில் தலைமைப் பாத்திரம் ஏற்று நடிப்பவர்

hero (of a story, play, film, epic, poem, etc.)

Tamil Wiktionary

கதாநாயகன்
  1. * (பெ)
  2. கதையின் நாயகன்
  3. நாடகம், திரைப்படம் இவற்றில் தலைமைப் பாத்திரம் ஏற்று நடிப்பவர்
  4. தலைவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கதாநாயகன் (katā-nāyakaṉ) — noun
  1. Hero of a story, or of a poem; காப்பியம் அல்லது கதையின் தலைவன்.

IndoWordNet

கதாநாயகன் — noun
  1. கதை, காவியம் போன்றவற்றில் முக்கிய ஆண் பாத்திரம்.

நாயகன் ஆண் ஆடவர் ஆடவன் ஆண்மகன் ஆண்பிள்ளை துணைநாயகன்