கத்தி

Tamil Wiktionary

கத்தி — பெயர்ச்சொல் (Noun)
  1. - ஒரு கூர்மையான கருவி.

Winslow (1862)

கத்தி (katti) — noun
  1. A knife, lance, lancet, razor, வெட்டுகத்தி
  2. A sword, a scimitar, வாள். கத்தியுங்கடாவும்போலே. As disunited as the knife and the goat to be slaughtered by it
  • கத்திகட்ட — To be at variance, to quarrel, விரோதிக்க. 2. To arm with a sword. 3. To tie an iron spur to the leg of a fighting cock. சித்தமுங்கத்திகட்டுகிறான். He is continually quarrelling.
  • கத்திகட்டி — A military man.
  • கத்திகட்டிவிட — To set cocks to fight with spurs on.
  • கத்திதீட்ட — To sharpen knives, &c. 2. To be at variance, quarrel. 3. To seek opportunities to injure.
  • கத்திப்போர் — A sword-fight, வாட்போர்.
  • கத்திமுனை — The point of a sword.

Fabricius (1972)

கத்தி — noun
  1. a knife
  2. a sword வாள்
  • கத்திகட்டி — a military officer.
  • கத்திதீட்ட — to sharpen a knife, to be at daggers drawn; to bide one's time seeking opportunity to injure; to quarrel.
  • கத்திமுனை — the point of a knife or sword.
  • கத்தியுறை — the sheath of a sword.
  • கத்தியை உருவ — to draw a sword.
  • கத்திவாள் — a crooked sword.

Tamil Moli Akarathi (1928)

கத்தி (katti)
  1. ஆயுதப்பொது, வாள்
கத்தி (katti)
  1. வாள், வினையெச்சம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கத்தி (katti) — noun
  1. cf. šastra. [T. K. M. Tu. U. katti.]
  2. Knife, cutting instrument, lancet, razor; அறுத்தல் சீவுதல் முதலியவற்றிற்கு உரிய கருவி. இலைமுக்கரிகத்தி. (திவா.)
  3. Sword, scimitar, sickle; வாள்
கத்தி (katti) — noun
  1. Rammer; கப்பி யிடிக்க உத வுங் கட்டை. Madr.

IndoWordNet

கத்தி — noun
  1. பட்டையான உலோகத் தகட்டின் ஓரங்களில் கூர்மை உடையதாக உள்ள வெட்டும் கருவி.
கத்தி — noun
  1. பட்டையான உலோகத் தகட்டின் ஓரங்களில் கூர்மை உடையதாக உள்ள வெட்டும் கருவி.
கத்தி — noun
  1. வளைந்திருக்கும் ஒரு வாள்

ஆயுதம் கருவி லான்செட் சிறு ரம்பம் வெட்டுக்கத்தி பேனாக்கத்தி போர்கருவி வாள் கூரிய வாள் உவணி எஃகம் ஏர் கட்கம் கடுத்தலை கண்டகம் தமால் லாலுவார் சந்திரஹாஸ் அசி தடறு தளிமம்