கட்கம்

அக்குள், கக்கம் காண்டாமிருகத்தின் கொம்பு armpit

sword rhinoceros horn

Tamil Wiktionary

கட்கம் — பெயர்ச்சொல் (Noun)
  1. அக்குள்
  2. கக்கம்
  3. காண்டாமிருகத்தின் கொம்பு
  4. வாள்

Winslow (1862)

கட்கம் (kaṭkam) — noun
  1. A sword, வாள். Wils. p. 269. KHADGA.
  • கட்கத்தம்பம் — Stopping the power of the sword–one of the sixty-four கலைஞானம்.

Fabricius (1972)

கட்கம் — noun
  1. sword, வாள்
  2. horn of a rhinoceros, காண்டாமிருகக் கொம்பு
  3. see கக்கம்
  • கட்காதாரம் — a scabbard.

Tamil Moli Akarathi (1928)

கட்கம் (kaṭkam)
  1. வாள்
கட்கம் (kaṭkam)
  1. வாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கட்கம்¹ (kaṭkam) — noun
  1. < khaḍga
  2. Sword; வாள். (திவா.)
  3. Horn of the rhinoceros; காண்டாமிருகத்தின் கொம்பு. கட்க நுனித்த கடைக்கட் டிண்ணுகம் (பெருங். உஞ்சைக். 38, 338)
கட்கம்² (kaṭkam) — noun
  1. Arm-pit; அக்குள். கதிர்மணி கட்கத்துத் தெறிப்ப (பெருங். உஞ்சைக். 38, 333).

IndoWordNet

கட்கம் — noun
  1. வளைந்திருக்கும் ஒரு வாள்
கட்கம் — noun
  1. இரும்பிலான இரு துண்டுகளை இணைப்பதற்காக உருவாக்கபடும் ஒரு வகை வாள்

வாள் உவணி எஃகம் ஏர் கடுத்தலை கண்டகம் கத்தி அசி தடறு தளிமம் தாராங்கம் தூவத்தி நந்தகம் நவிரம் மத்தகம் வசிகரணம்