எஃகம்
Steel
Tamil Wiktionary
எஃகம்
- பண்டைய காலம்: ஆய்தம்
- நவீன காலம்: சுடுகலனில் குறிப்பாக வேட்டெஃகம் என்பதற்கான சுருக்கம்
Fabricius (1972)
எஃகம் — noun
- sharpness, கூர்மை
- a missile weapon
- a lance, ஈட்டி
- trident, சூலம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எஃகம் (eḵkam) — noun
- < எஃகு-
- Sharpness, pointedness; கூர்மை. எஃகவேற் புங்கவன் (கந்தபு. அவைய. 12)
- Any weapon made of steel; உருக்காயுதப் பொது. (சூடா.)
- Sword; வாள். எஃகம் புலியுறைகழிப்பு (பதிற்றுப். 19)
- Lance; வேல். புலவுவாயெஃகம் (பெரும்பாண். 119)
- Discus; சக்கரம். (திவா.)
- Javelin; பிண்டி பாலம். (திவா.)
- Trident; சூலம். (கம்பரா. மந்தரை. 11.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
எஃகம்
- கூர்மை
- ஆயுதப் பொது
- ஈட்டி
- வேல்
- சக்கரப்படை
- வாள்
- பிண்டிபாலம்
- சூலம்