அசி

அவமதிப்புச் சிரிப்பு ஆயுதப் பொது வாள் இகழ்ச்சி நகை

Ass

Tamil Wiktionary

அசி
  1. ஆன்மா
  2. அவமதிப்புச் சிரிப்பு
  3. ஆயுதப் பொது வாள்
  4. இகழ்ச்சி நகை
  5. வாட்படை
  6. ஆயுதம்

Winslow (1862)

அசி (aci) — noun
  1. The soul as identified or combined with the Deity. (உப. 69.)
  2. A sneer, contemptuous smile, அவமதிச்சிரிப்பு
  3. A weapon in general, ஆயுதப்பொது
  4. A sword, cimeter, வாள். (p.)
அசி (aci)
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To ridicule, நகைக்க
  2. To destroy, அழிக்க. (p.)

Tamil Moli Akarathi (1928)

அசி (aci)
  1. அவமதிச்சிரிப்பு, ஆயுதப்பொது, யுத்தம், வாள்
அசி (aci)
  1. அவமதிச்சிரிப்பு, ஆயுதப்பொது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அசி¹ (aci) — noun
  1. < asi
  2. Sword, knife; வாள். (திவா.)
  3. Weapon; படைக்கலம். (சூடா.)
அசி² (aci) — noun
  1. Derisive laughter; அவமதிச்சிரிப்பு. (சூடா.)
அசி¹ (aci) — noun
  1. perh. asi. Soul; ஆன்மா. (W.)

IndoWordNet

அசி — noun
  1. இரும்பிலான இரு துண்டுகளை இணைப்பதற்காக உருவாக்கபடும் ஒரு வகை வாள்

வாள் உவணி எஃகம் கட்கம் கண்டகம் தடறு தளிமம் தாராங்கம் தூவத்தி நந்தகம் நவிரம் மத்தகம் வசிகரணம் கத்தி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அசி
  1. படைக்கலம்
  2. அம்பு
  3. நகை, ஏளனம்
  4. ஆன்மா