காதலன்
அன்பிற்குரியவன்
lover, suitor
Tamil Wiktionary
காதலன்
- அன்பிற்குரியவன்
- தோழன்
- கணவன்
- மகன்
Tamil Moli Akarathi (1928)
காதலன் (kātalaṉ)
- அன்பன், கணவன், சிநேகி தன், தலைவன், தோழன், மகன்
காதலன் (kātalaṉ)
- அன்பன், உரியோன், கணவ ன், கண்டன், காந்தன், கேள்வன், கொழுநன் தலைவன், கொண்கண், தவன் பதி, நாயகன், மணவாளன், வல்லவன் வேட்டோன், மணமகன், பத்தா
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
காதலன் (kātalaṉ) — noun
- Lover, suitor; அன்புள்ளவன். (பிங்.)
- Husband; கணவன். காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி (மணி. 2, 42)
- Intimate friend, choice associate; நண்பன். தீயின்காதலன் (கந்தபு. திருவவ. 10)
- Son; மகன். அறத்தின் காதலன் (பாகவ. 1, 6, 1)