பிரியன்
Beloved
Tamil Wiktionary
பிரியன் — பெயர்ச்சொல் (Noun)
- அன்புள்ளவன்
- அன்பன்
- கணவன்
Tamil Moli Akarathi (1928)
பிரியன் (piriyaṉ)
- கணவன், தலைவன், பிரிய முள்ளவன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிரியன் (piriyaṉ) — noun
- < priya
- One who loves; அன்புள்ளவன். பிரியரா மடியவர்க் கணியர் (தேவா. 558, 9)
- Beloved husband; கணவன். பிரியன் பிரியை யென்றாயினம் (தனிப்பா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)