குடிசை
Winslow (1862)
குடிசை (kuṭicai) — noun
- A hut, a cottage, a shed, குடில்.
- குடிசைபோட — To put up a cottage or a hut.
- குடிசையெடுக்க — To remove a hut to another place.
Tamil Moli Akarathi (1928)
குடிசை (kuṭicai)
- சிறுவீடு, குடில்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குடிசை (kuṭicai) — noun
- Small hut, cottage; சிறுகுடல். (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
குடிசை
- சிறுகுடில், சிறுவீடு