குடில்

குடிசை சிற்றில் நாட்டுப்புற மனை

hut, shed small house, cottage abode, dwelling-place

Tamil Wiktionary

குடில்

[object Object]

Winslow (1862)

குடில் (kuṭil) — noun
  1. A hut, a shed, சிற்றில். Wils. p. 226. KUTI'RA
  2. A moveable, conoidal roof for sheltering beasts, stacks of straw, gateways, &c., from the weather, குடிசை
  3. (சது.) Ether–as குடிலம்

Fabricius (1972)

குடில் — noun
  1. see குடிசை.

Tamil Moli Akarathi (1928)

குடில் (kuṭil)
  1. ஆகாயம், குடிசை, சிற்றில்
குடில் (kuṭil)
  1. ஆகாயம், சிற்றில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குடில்¹ (kuṭil) — noun
  1. prob. kuṭīra
  2. Hut, shed; குடிசை. என்ன மாதவஞ் செய்ததிச் சிறுகுடில் (பாரத. கிருட். 80)
  3. Movable, conoidal roof for sheltering beasts or stacks of straw or gate-ways from the weather; ஆட்டுக்கிடை முதலியவற்றை மூடுதற்கு உதவும் குடில். (W.)
  4. Abode, dwelling place; வீடு. குடிலுறுகாமர் பொன்னகர் (கந்தபு. கடவுள். 14)
  5. A cone-shaped block of wood used to prevent big cars from running fast and to turn them at street-corners; தேர்ச்சக்கரங்களைத் திருப்பிச்செலுத்தற்குக் கொடுக்கும் மரக்கட்டை. Loc
குடில்² (kuṭil) — noun
  1. Space; ஆகாசம். (திவா.)

IndoWordNet

குடில் — noun
  1. நான்கு பக்கமும் சூழப்பட்ட ஒரு பெரிய மைதானம்
குடில் — noun
  1. அதிக உயரம் இல்லாத மண்சுவரின் மேல் ஓலையால் வேயப்பட்ட கூரை உடைய சிறு விடு
குடில் — noun
  1. வளர்க்கும் கால்நடைகள் கட்டுமிடம்
குடில் — noun
  1. தங்கும் இடம்

தொழுவம் கொட்டில் கொட்டகை கொட்டாய் மைதானம் குடிசை இலைகுடிசை வறண்டபூமி வறள்பூமி குடியிருப்பு இடம் ஸ்தாபனம்