கைவினை

Craft

Tamil Wiktionary

கைவினை
  1. # காண்க: கைவேலை வித்தக ரியற்றிய

Tamil Moli Akarathi (1928)

கைவினை (kaiviṉai)
  1. கைத்தொழில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கைவினை (kai-viṉai) — noun
  1. +. See கைவேலை. வித்தக ரியற்றிய . . . கைவினைச் சித்திரம் (மணி. 19, 5).

IndoWordNet

கைவினை — noun
  1. கலைப் பொருள், கைவினைப் பொருள் முதலியவற்றில் அழகும் நுணுக்கமும் வெளிப்படும் வகையில் திறமையாகச் செய்யப்படும் வேலை.
கைவினை — noun
  1. அலங்கரிப்பு அல்லது படைப்பு

வேலைப்பாடு வேலை பணி ஜோலி சித்திர வேலைப்பாடு படைப்பு ஆக்கம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கைவினை
  1. கைத்தொழில்
  2. கைவேலை