கொழுந்து

மெல்லிய இளந்தளிர் நெருப்பு ஜூவாலை, சுடர் tender shoot, twig, sprig

tender twig, tendril; tender leaf, shoot, sprout anything young tenderness

Tamil Wiktionary

கொழுந்து — பெயர்ச்சொல் (Noun)
  1. மெல்லிய இளந்தளிர்
  2. நெருப்பு ஜூவாலை
  3. சுடர்

[object Object]

துளிர் தளிர் இலை பழுப்பு சருகு

Winslow (1862)

கொழுந்து (koḻuntu) — noun
  1. Tender twigs, leaves, shoots, sprouts, இளந்தளிர்
  2. Flame, சுவாலை
  3. [prov.] The betel-plant, வெற்றிலைக்கொடி
  4. Cuttings or slips planted or growth, நடுகொழுந்து
  5. A tender, cartilaginous part of the body, மெல்லியது–as in மூக்காங் கொழுந்து, நெஞ்சாங்கொழுந்து, &c
  • கொழுந்திலை — A tender leaf.
  • கொழுந்துக்கால் — Sticks, stakes, &c., set to support betel-runners, கொடிக்கால்.
  • கொழுந்துகிள்ள — To nip or cut off the shoots of plants, when too rank, to make them productive; also, to in jure or destroy them. 2. (p.) To destroy the young heir of a family.
  • கொழுந்துநட — To plant betel, and other cuttings.
  • கொழுந்துபதிக்க — To insert pumpkin creepers, &c., in the earth, that they may strike new roots, &c.
  • கொழுந்துவிட்டெரிய — burn in a flame, to flame up.
கொழுந்து (koḻuntu)
  1. , கிறது, கொழுந்தினது, ம், கொழுந்த, v. n. To flame, to burn in a flame; to be kindled–as fire, கொழுந்தவெரிய
  2. To be burnt, scorched–as by the sun. வெய்யிலிற்கருக. (p.) கொழுந்தியகொழுந்தழற்கொழுந்து. The intense flame of fire which was kindled. (பார.)

Fabricius (1972)

கொழுந்து — noun
  1. tender twigs, leaves, shoots, sprigs, தளிர்
  2. anything tender, மெலியது
  3. cuttings planted. நடுகொழுந்து
  4. flame, சுவாலை
  5. the front rank, as of an army
  • கொழுந்திலை — a tender leaf.
  • கொழுந்துக்கால் — sticks to support betel creepers.
  • கொழுந்து நட — to plant betel and other cuttings.
  • கொழுந்துவிட்டெரிகிற விளக்கு — candle that burns in a flame or flames up.
  • கொழுந்து வேர் — a slender root.
  • அக்கினிக் கொழுந்து — flame of fire.
கொழுந்து — v. i.
  1. v. i. flame, burn in a flame, சுவாலித்தெரி
  2. be heated, as iron by fire
  3. be burnt or scorched as by the sun

Tamil Moli Akarathi (1928)

கொழுந்து (koḻuntu)
  1. இளங்கிளை, தீச்சுவாலை, மரக்கொழுந்து, வெற்றிலைக்கொடி
கொழுந்து (koḻuntu)
  1. இளந்தளிர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொழுந்து² (koḻuntu) — noun
  1. prob. கொழு-மை
  2. [M. koḻuntu.] Tender twig, tendril; tender leaf, shoot, sprout; இளந்தளிர். ஏற்ப விரீஇய விலை யுங் கொழுந்தும் (பெருங். இலாவாண. 2, 143)
  3. Anything young; இளமையானது. பிறைக் கொழு ந்து (நைடத. அன். தூது. 12)
  4. Tenderness; மென்மை. வாழை . . . மடல்போலக் கொழுந்துள செவி (சூடா. 12, 150)
  5. Scion, shoot of plant cut for planting; நடுதற்குரிய பதியம். (W.)
  6. Southernwood. See மருக்கொழுந்து. கொழுந்து செவ்வந்தி (கந்தபு. இந்திரன்க. 42)
  7. Betel pepper. See வெற்றிலை. (J.)
  8. cf. kuṣ. Flame; சுவாலை. அழற்கொழுந்து (கந்தபு. இரண்டா. சூர. 359)
  9. Front rank, as of an army; சேனை முதலியவற்றின் முன்னிரை. சேனையின் கொழுந்து போய்க் கொடிமதின் மிதிலையி னெல்லை கூடிற்றே (கம்பரா. எழுச்சி. 24)
  10. Ends, tips, as of a kavari; சாமரை முதலியவற்றின் நுனி. கொழுந் துடைய சாமரை (கம்பரா. கோலங். 25)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கொழுந்து
  1. இளந்தளிர்
  2. இளமையானது
  3. மென்மை
  4. மருக்கொழுந்து
  5. வெற்றிலைக்