முழு வளர்ச்சி அடையாத, தொடக்க, இள நிலையில் உள்ள இலை. முளைக்கத் தொடங்கிய நிலையில் உள்ள இள இலை. முளைத்து அதிகம் நாட்கள் கடக்காத இலை. baby leaf துளிர் --> தளிர் --> கொழுந்து --> இலை --> பழுப்பு --> சருகு
Sprout
Tamil Wiktionary
துளிர்
முழு வளர்ச்சி அடையாத, தொடக்க, இள நிலையில் உள்ள இலை. முளைக்கத் தொடங்கிய நிலையில் உள்ள இள இலை. முளைத்து அதிகம் நாட்கள் கடக்காத இலை.
தளிர்
இலை முளைக்கத் தொடங்குதல்.
ஏதொன்றும் முளைக்கத் தொடங்கும் நிலை. சிறுக தோற்றம் அளிக்கத் தொடங்குகின்றது.