தளிர்
ஆங்கிலம் tender shoot, துளிர் --> தளிர் --> கொழுந்து --> இலை --> பழுப்பு --> சருகு
to shoot forth, sprout to put forth leaves sprout, tender shoot, bud
Winslow (1862)
தளிர் (taḷir) — noun
- Sprout, shoot, bud, an eye on twigs, இளந்தழை. (c.)
- தளிரடி — Tender feet. 2. A female. பெண். (p.)
- தளிரியல் — A damsel. (p.)
- தளிர்விட — To sprout, to put forth buds.
தளிர் (taḷir) — verbal noun
- , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To bud, germinate, shoot forth, sprout, vegetate. துளிர்க்க
- To be revivified, as trees that had cast their leaves, தழைக்க
- (fig.) To flourish, thrive, prosper. செழிக்க. (c.)
- தளிர்ப்பு — Sprouting &c., as the verb.
Fabricius (1972)
தளிர் — noun
- sprout, shoot, bud, தழை.
- தளிரடி–பெண் — tender feet; 2. a female, .
- தளிரியல் — a damsel.
- தளிர்விட — to sprout, to put forth buds.
தளிர் — v. i.
- v. i. same as துளிர் V.
Tamil Moli Akarathi (1928)
தளிர் (taḷir)
- தழை, தளிரென்னேவல்
தளிர் (taḷir)
- அலங்கல், உலவை, உல்லரி, கிசம் கிசலம், கிசலயம் கிளை, குழை தழை பல்லவம், மஞ்சரி, முறி வல்லரி
தளிர் (taḷir)
- தழை, தளிரென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தளிர்² (taḷir) — noun
- Sprout, tender shoot, bud; முளைக்கும் பருவத்துள்ள இலை. தளிரே தோடே (தொல். பொ. 642).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தளிர்
- முளைக்கும் பருவத்து இலை
- கொழுந்து