கோப்பியம்
file
Winslow (1862)
கோப்பியம் (kōppiyam) — infinitive
- [prov.] (Sa. Gopya.) Matters of private concern–as கோபனம், இரகசியம்
- Respectability, maintaining appearances, கண்ணியம்
- Economical repair of articles, &c., கோலம்பண்ணல்
- கோப்பியம்பண்ண — To maintain respectability, &c., 2. To fit up or repair economically.
- கோப்பியங்குலைய — To lose one's respectability, credit, &c.
Fabricius (1972)
கோப்பியம் — noun
- private matters இரக சியம்
- respectability, கண்ணியம்
- economical repair of articles, கோலம் பண்ணல்
Tamil Moli Akarathi (1928)
கோப்பியம் (kōppiyam)
- இரகசியம், கண்ணியம், காத்தல், கோலம்,மறைத்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கோப்பியம் (kōppiyam) — noun
- < gōpya
- Secrecy, concealment, privacy; இரகசியம். எல்லாம் கோப்பியமாக நடக்கிறது
- Quietness, reticence, self-restraint; அடக்கம். கோப்பியமான குடித்தனம்