மந்தணம்

Manthanam

Tamil Wiktionary

மந்தணம்
  1. பொதுவில், வெளியில் அனைவராலும் அறியப்படாத ஒன்று, இரகசியம்.
  2. மந்திரம்

[object Object]

Winslow (1862)

மந்தணம் (mantaṇam)
  1. [corrupt. of Sa. Mantran'a.] Private advice, இரகசியஆலோசனை
  2. (S't.) Churning, கடைதல்

Fabricius (1972)

மந்தணம் — noun
  1. private advice, இரகசிய ஆலோசனை
  2. churning, கடைதல்

Tamil Moli Akarathi (1928)

மந்தணம் (mantaṇam)
  1. இரகசியஆலோசனை, கடை தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மந்தணம் (mantaṇam) — noun
  1. < mantraṇa
  2. See மந்திரம்¹
  3. மந்தணமுற்றுழீஇ (கம்பரா. விபீடண. 36)
  4. Secret; இரகசியம். மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி (தேவா. 324, 7)

IndoWordNet

மந்தணம் — noun
  1. இரகசியம் அறிந்தது

இரகசியம் ரகசியம் கமுக்கம் கோப்பியம் பூட்டகம் புரைசல் குட்டு ஒப்பந்தம் உடன்படிக்கை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மந்தணம்
  1. சூழ்வினை
  2. கமுக்கம், இரகசியம்