ஒப்பந்தம்

Agreement

Winslow (1862)

ஒப்பந்தம் (oppantam) — noun
  1. [vul.] Conformity, agreeableness, இசைவு
  2. Compact, combination, agreement, stipulation, contract, bargain, உடன்படிக்கை
  3. A middling quality, medium, mediocrity, பரியாயம்
  4. [prov.] Smoothness, evenness, levelness, சமன்
  • ஒப்பந்தமானகாணி — Land for which the commutation of tithe has been agreed on.
  • ஒப்பந்தமானநிலம் — Level land.
  • ஒப்பந்தம்பண்ண — To make an agreement, to commute, to give an equivalent. 2. To level, to smooth.

Fabricius (1972)

ஒப்பந்தம் — noun
  1. conformity, இசைவு
  2. contract, agreement to terms, உடன் படிக்கை
  3. smoothness, levelness, சமம்
  4. mediocrity, மத்திமம்
  • ஒப்பந்தம்பண்ண — to enter into a con- tract; 2. to level, to smooth.
  • ஒப்பந்தக்கூலி — "indentured labour."

Tamil Moli Akarathi (1928)

ஒப்பந்தம் (oppantam)
  1. உடன்படிக்கை, ஒப்பரவு, சமன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஒப்பந்தம் (oppantam) — noun
  1. +. prob. bandha. [T. oppandamu, K. Tu. oppanda.]
  2. Agreement, stipulation, contract; உடன்படிக் கை. சரக்கெல்லாம் ஒப்பந்தமாயிருக்கிறது
  3. Unanimity, accord; கட்டுப்பாடு. ஊரெல்லாம் ஒப்பந்த மாயிருக்கிறது
  4. Middling quality, mediocrity; மத்திமம். (W.)
  5. Smoothness, evenness, levelness; சமன். ஒப்பந்தமான நிலம். (W.)
ஒப்பந்தம் (oppantam) — adv
  1. Similarly; equally; ஒப்பாக. அவனுக்கொப்பந்தம் நீ செய்ய வேண்டும்.

IndoWordNet

ஒப்பந்தம் — noun
  1. இரு நாடுகள் அல்லது அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் செய்து கொள்கிற செயல்.
ஒப்பந்தம் — noun
  1. பணத்திற்காக ஏதாவது ஒரு வேலையை முழுமையாக முடிப்பதற்கான உடன்படிக்கை
ஒப்பந்தம் — noun
  1. இரு நாடுகள் அல்லது அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக செய்து கொள்கிற ஒப்பந்தம்.
ஒப்பந்தம் — noun
  1. ஒப்பந்த வேலை
ஒப்பந்தம் — noun
  1. ஒப்பந்தம்

உடன்படிக்கை சமாதானம் இணக்கம் இரகசியம் ரகசியம் கமுக்கம் மந்தணம் கோப்பியம் பூட்டகம் புரைசல் குட்டு பணிஒப்பந்தம் ஒப்பந்தவேலை பொறுப்பாளி சவாப்த்தாரி தீர்மானம் முடிவு தற்காலிக போர் நிறுத்தம் வேலை பணி ஜோலி பொருள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஒப்பந்தம்
  1. உடன்படிக்கை
  2. இசைவு
  3. ஒப்புரவு
  4. மத்திமம்
  5. கட்டுப்பாடு
  6. சமன்
  7. ஒப்பாக

Tamil Wiktionary

ஒப்பந்தம்

[object Object], [object Object]