ரகசியம்

redirectஇரகசியம்

secret, mystery

Winslow (1862)

ரகசியம் (rakaciyam) — noun
  1. A secret, &c. See இரகசியம்.

Fabricius (1972)

ரகசியம் — In words beginning with
  1. B.-In words beginning with ர, ரா, ரி, ரீ, ரெ, ரே mostly இis prefixed as in இராமன்; sometimes அ may precede ர as in அரங்கம். In words beginning with ரு, ரூ, ரொ, ரோ, the prefix is உ; exceptionally இ occurs in இருணம், இருது. For words not given here see under இ & உ. * , s. a secret, see இரகசியம்.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ரகசியம் (rakaciyam) — noun
  1. < rahasya
  2. See இரகசியம். (W.)
  3. Pudendum muliebre; பெண்குறி. Loc

IndoWordNet

ரகசியம் — noun
  1. தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படுகிற செய்தி.
ரகசியம் — noun
  1. எந்த வேலையையும் விரைவில் முடிக்கும் எளிதான முறை
ரகசியம் — noun
  1. பிற கேட்காத படியான மெல்லிய சத்தம்
ரகசியம் — noun
  1. தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படும் செய்தி.
ரகசியம் — noun
  1. ரகசியம்

இரகசியம் அந்தரங்கம் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை சூட்சுமம் சுருக்கவழி உபாயம் வழிமுறை கிசுகிசு காதோடுபேசுதல் தாழ்ந்தகுரலில்பேசுதல் வாக்கு கூற்று அறிவு ஞானம் புத்தி விவேகம் சித்து மனக்கூர்மை மதி மதிநுட்பம் மனத்தெளிவு