இரகசியம்

Secret

Winslow (1862)

இரகசியம் (irakaciyam) — noun
  1. A secret, mystery, any thing hidden or recondite, a religious or mystic truth, மறைவு. Wils. p. 699. RAHASYA
  2. (p.) Pudendum muliebra, verenda viriet muliebris, பெண்குறி. See இராசியம்
  • இரகசியத்தானம் — A private or secret place, மறைவிடம்.
  • இரகசியப்பொருள் — A secret, a thing not to be revealed to improper or unworthy persons.
  • இரகசியம்பேச — To talk secrets.
  • இரகசியமாய்ப்பேச — To whisper.

Fabricius (1972)

இரகசியம் — noun
  1. ரகசியம், s. a secret, mystery, மறைபொருள்.
  • இரகசிய ஐக்கியவாதி — (christ), a mystic
  • இரகசியக் குறிப்பு — confidential note.
  • இரகசியத்தானம் — a private or secret place.
  • இரகசியமாய்ப்பேச — to whisper.
  • இரகசியம்பேச — to talk secrets.

Tamil Moli Akarathi (1928)

இரகசியம் (irakaciyam)
  1. அந்தரங்கம், பெண்குறி, மறைவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இரகசியம் (irakaciyam) — noun
  1. < rahasya
  2. Secrecy; அந்தரங்கம்
  3. Secret, mystery; occult, religious or mystic truth; மறைபொருள்

IndoWordNet

இரகசியம் — noun
  1. தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படுகிற செய்தி.
இரகசியம் — noun
  1. எந்த வேலையையும் விரைவில் முடிக்கும் எளிதான முறை
இரகசியம் — noun
  1. தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படும் செய்தி.
இரகசியம் — noun
  1. இரகசியம் அறிந்தது

ரகசியம் அந்தரங்கம் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை சூட்சுமம் சுருக்கவழி உபாயம் வழிமுறை அறிவு ஞானம் புத்தி விவேகம் சித்து மனக்கூர்மை மதி மதிநுட்பம் மனத்தெளிவு புத்திநுட்பம் புத்திசாலித்தனம் கமுக்கம் மந்தணம் கோப்பியம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இரகசியம்
  1. கமுக்கம், மடை பொருள், அந்தரங்கம்