சமாதிக்குழி
(சமாதி+குழி) நிமிர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே இறந்த துறவியை அடக்கஞ்செய்யுங் குழி கல்லறை
burial pit
Tamil Wiktionary
சமாதிக்குழி
- நிமிர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே இறந்த துறவியை அடக்கஞ்செய்யுங் குழி
- கல்லறை
Tamil Moli Akarathi (1928)
சமாதிக்குழி (camātikkuḻi)
- பிரேதக்குழி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சமாதிக்குழி (camāti-k-kuḻi) — noun
- +
- Grave for interring the remains of an ascetic in an erect sitting posture; நிமிர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே இறந்த துறவியை அடக்கஞ்செய்யுங் குழி
- Grave; கல்லறை. அவனுமொளித்தான் சமாதிக் குழி புகுந்தே (தனிப்பா. i, 238, 8)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சமாதிக்குழி
- நிமிர்ந்து உட்கார்ந்த நிலை யிலேயே இறந்தவர்களைப் புதைக்குங் குழி
- கல்லறை