கல்லறை
Graveyard
Tamil Moli Akarathi (1928)
கல்லறை (kallaṟai)
- கல்வீடு, குகை, பிரேதக்குழி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கல்லறை (kal-l-aṟai) — noun
- +. [M. kallaṟa.]
- Cave, cavern; குகை. கல்லறையி னுழுவை சினங்கொண்டு (தேவா. 1155, 4)
- Vault, tomb hewn out in a rock, sepulchre, grave; பிரேதக் குழி. Chr
- Room having stone walls and roof; கல்லாலாகிய அறை
கல்லறை (kal-l-aṟai) — noun
- +. Underground room or cellar for secretly storing treasure; பூமீயின்கீழ் யாரும் அறியாதபடி அமைத் திருக்கும் பொக்கிஷ அறை. Loc.