பிரேதக்குழி
Graveyard
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிரேதக்குழி
(pirēta-k-kuḻi) — noun
Grave; கல்லறை.
IndoWordNet
பிரேதக்குழி
— noun
முகம்மதியர், கிறிஸ்தவர் முதலியோர்களின் பிணங்கள் புதைக்கப்பட்டிருக்கும் ஒரு பள்ளம்
பிரேதக்குழி
— noun
முஸ்லீம்கள், கிறிஸ்டீன், யூதர்கள் பிணத்தைப் புதைக்கப்படும் ஒரு குழி
கல்லறை
பிணக்குழி
சவக்குழி
பிணவறை
சாப்பறை
சமாதிக்குழி
கலைப்பொருள்கள்
சமாதி
பள்ளம்
குழி
ஆழம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பிரேதக்குழி
கல்லறை
சொல் அகராதி
சொல் தேடு