சமாதி

Samadhi

Winslow (1862)

சமாதி (camāti) — noun
  1. The last of the eight அங்கயோகம், or states and modes of silent, contemplative worship, அங்கயோகத்தொன்று
  2. One of the postures of the ascetic for silent meditation, being an upright, majestic position, as a fancied image of the deity, ஞானசமாதி
  3. The abstract contemplation of the ascetic in which the soul is supposed to be independent of the body and mind. (See யோகம்.)
  4. Knowledge of the sublimest description–as of the deity, one's own spiritual nature, &c., acquired by supernatural illumination, without the aid of organs physical or mental, சமாதி தரிசனை
  5. A mode of interment, by placing the corpse in a sitting posture in imitation of the சமாதி worshipper, சமாதி யில்வைக்க,–Note. The வீரசைவர் sect are all burried in this manner, (it being deemed improper to burn them lest the linga previously worn should be burnt also,) and occasionally a monument of masonry is built around the corpse, as a linga, which thus becomes an object of worship
  6. A grave, a tomb, a sepulchre, பிணம் புதைக்குங்குழி
  7. [in rhet.] A species of personifications, a metaphor in which the quality or attribute properly belongs to the objects to which the metaphor refers, ஓரலங்காரம்–as பாயிருள்பருகிப்பகல்கான்றெழுதருபருதி, the orient sun which swallows the darkness and pours forth the day; also, கன்னிமதில், virgin walls, i. e. imperishable, and குமரிஞாழல், the young rush, i. e. ever green
  8. Death, demise, commonly spoken of a devotee, மரணம். W. p. 896. SAMAD'HI
  • சமாதிக்குப்போக — To betake one's self for a time to his cell, as an advenced devotee to secure uninterrupted, and protracted contemplation in silent worship.
  • சமாதிக்குழி — The cell or grave of the devotee for interment, in an erect, sitting posture. 2. A grave.
  • சமாதிபண்ண — To sit in any of the postures of the Yogi. (p.)
  • சமாதிபெற — To receive of the Guru the degree of the Yogi, entitling the person to the privilege of sitting in the சமாதி postures.
  • சமாதியடைய — To sit in the சமாதி posture in silent meditation. 2. To retire to the grave, to die. 3. To die in an erect posture–as a devotee.
  • சமாதியில்வைக்க — To bury a corpse in a sitting posture–as customary with some Hindus. (c.)

Fabricius (1972)

சமாதி — noun
  1. the abstract contemplation of an ascetic in which the soul is considered to be independent of the senses
  2. the sitting posture of an ascetic for silent meditation
  3. a grave, a sepulchre, பிரேதக்குழி
  4. will, as of God, சங்கற்பம்
  • சமாதி அடைய–ஆக — to die in an erect posture as an ascetic.
  • சமாதிமான் — a yogi, one absorbed in contemplation.
  • சமாதியில் வைக்க–பண்ண — to bury a corpse in a sitting posture.
  • சமாதியுப்பு — salt cast into the grave at the interment to prevent putri- faction; salt formed from the corpse interred in a sitting posture, taken up after some years.

Tamil Moli Akarathi (1928)

சமாதி (camāti)
  1. அட்டயோகத்தொன்று
  2. அது இந்திரிய முதலிய தத்துவசேட்டை கட் கேதுவாய் யாக்கையுணின்றவற் றோடுகூடினு மவற்றிற் பற்றின்றி யிருக்கு மான்மாவாகித் தன்னைத் தான் காண்டல், அமைதி, ஓரலங் காரம்
  3. அது முக்கியப் பொருண்மே லேற்றிக் கூறுவது, சமப்படுத்தல், சாவு, பிரேதக்குழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சமாதி (camāti) — noun
  1. < samādhi
  2. (Yōga.) Intense contemplation of God, identifying oneself with Him, one of aṣṭāṅka-yōkam, q.v.; அஷ்டாங்கயோகத்துள் மனத்தைப் பரம்பொரு ளோடு ஐக்கியப்படுத்தி நிறுத்துகை. (சிலப். 14, 11, உரை.)
  3. Will, as of God; சங்கற்பம். பிஞ்ஞகன் சமாதியாலே (திருவாலவா. 16, 5)
  4. See சமாதிக்குழி
  5. Burial alive of a leper (R. F.); குஷ்ட ரோகியை உயிருடன் புதைக்கை
  6. (Rhet.) Attribution of a deed to a person or thing other than its agent, a merit of poetic composition; ஒன்றன் வினையை ஒப்புடைப்பொருள்மேல் ஏற்றிச்சொல்லுகை யாகிய செய்யுட்குணம். (தண்டி. 24.)

IndoWordNet

சமாதி — noun
  1. இறந்த நபரைப் புதைத்த இடம்.
சமாதி — noun
  1. மக்கள் தரிசனத்திற்காக செல்லும் பீர், சூபிசந்த் முதலியவர்களின் கல்லறை
சமாதி — adjective
  1. ஒருவர் சமாதியாக இருப்பது
சமாதி — noun
  1. இறந்தவரைப் புதைத்த இடத்தில் அல்லது எரித்துச் சாம்பல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்படும் மேடை வடிவிலான அமைப்பு.
சமாதி — noun
  1. ஒன்றில் பெயர்ச்சொல் நட்டமாகும் மேலும் தன்னுடைய உயிரை தியாகம் செய்யும் ரிஷு முனிவரின் நிலை

கல்லறை கட்டிடம் கட்டடம் பிணக்குழி சவக்குழி பிணவறை சாப்பறை பிரேதக்குழி சமாதிக்குழி நினைவுச்சின்னம் இடம் ஸ்தாபனம் தியானநிஷ்டை யோகநிலை யோகம் பரமநிஷ்டை மரணம் இறப்பு சாவு துஞ்சுதல் மறைவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சமாதி
  1. மனத்தைப் பரம்பொருளோடு ஒன்று