சம்பூரணம்

Perfection

Tamil Wiktionary

சம்பூரணம்
  1. நிறைவு
  2. முடிவு
  3. மிகுதி
  4. சம்பூரண ராகம்
  5. பல பெண்குழந்தைகளைப் பெற்றுச் சலித்தோர் மேலும் பெறுதலில் வெறுப்புற்று இதுவே கடைப்பெண்ணாகுக என்று பிறந்த பெண்குழந்தைக்கு இடும் பெயர்

Winslow (1862)

சம்பூரணம் (campūraṇam) — noun
  1. (also பரிபூரணம்.) Fulness, completion, repletion, entireness, நிறைவு
  2. Abundance, plenty, copiousness, போதுமானஅளவு
  3. Satisfaction, satiety, திருத்தி; [ex சம், et பூரணம்.] W. p. 903. SAMPOORN'A. (c.) சம்பூரணகிருபாகடாட்சம். Abundant mercy
  • சம்பூரணமாய்க்கொடுக்க — To give plentifully.
  • சம்பூரணப்பட — To be satisfied. வயிறுசம்பூரணமாயிற்று. The belly is full.

Fabricius (1972)

சம்பூரணம் — noun
  1. சம்பூர்த்தி, s. abundance, fulness, plenty, பரிபூரணம்
  2. satis- faction, திருப்தி
  3. (Music) a primary melody type; சம்பூரணராகம்
  • சம்பூரணமாய் — abundantly, plenti- fully.
  • சம்பூரணப்பட — to be satisfied.

Tamil Moli Akarathi (1928)

சம்பூரணம் (campūraṇam)
  1. திருத்தி, நிறைவு, போது மான அளவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சம்பூரணம் (campūraṇam) — noun
  1. < sam-pūrṇa
  2. Fulness, completion; நிறைவு
  3. End, termination; முடிவு
  4. Abundance, plenty; மிகுதி
  5. (Mus.) See சம்பூரணராகம். (சிலப். 13, 106, உரை.)
  6. Name given to a female child by parents who have had enough of female children and wish to have no more; பலபெண் குழந்தைகளைப் பெற்றுச் சலித்தோர் மேலும் பெறு தலில் வெறுப்புற்று இதுவே கடைப்பெண்ணாக என்று பிறந்த பெண்குழந்தைக்கிடும் பெயர்

IndoWordNet

சம்பூரணம் — noun
  1. போதுமானது இருக்கும் நிலை

நிறைவு தாராளம் நிரஞ்சனம் எதேஷ்டம் அதிகம் ஆர்பு நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை