தாராளம்
* (பெ) உதாரம் விசாலம்
generosity, liberality, magnanimity, lavishness plenty, copiousness, sufficiency, completeness
Tamil Moli Akarathi (1928)
தாராளம் (tārāḷam)
- இட்டம், உதாரம், கொடை, தெளிவு, தைரியம், பொலிவு, மிகுதி, விசாலம்
Tamil Wiktionary
தாராளம்
- * (பெ)
- உதாரம்
- விசாலம்
- நிறைவு
- வெளிப்படை
- சாதுரியம்
- தைரியம்
Winslow (1862)
தாராளம் (tārāḷam) — noun
- (Tel. probably a change of Sa. Sarala.) Frankness, candor, openness, freedom, cordiality, cheerfulness, உச்சாகம்
- Plenty, copiousness, sufficiency, completeness, பொலிவு
- Roominess, spaciousness, amplitude, விசாலம்
- Fluency, readiness of speech or utterance, freeness in reading; proficiency; good execution in singing or playing on an instrument, தெளிவு
- Confidence, boldness, assurance, தைரியம்
- Generosity, liberality, magnanimity, catholicity, impartiality, உதாரம். (c.)
- தாராளக்காரன் — A liberal man.
- தாராளமாய்க்கொடுக்க — To give freely, bountifully.
- தாராளமாய்ச்சாப்பிட — To eat to satisfaction.
- தாராளமாய்ச்செலவழிக்க — To spend freely and bountifully.
- தாராளமாய்ப்பேச — To speak freely without fear.
- தாராளமானசெலவு — Liberal expenditure.
Fabricius (1972)
தாராளம் — s. (Tel.)
- (Tel.) frankness, openness, cordiality, உற்சாகம்
- plenty, co- piousness, மிகுதி
- generosity, libe- erality, உதாரம்
- boldness, aussur- ance, தைரியம்
- freeness in writing, readiness of speech or utterance
- தாராளக்காரன் — liberal man.
- தாராளமாய்க் கொடுக்க — to give freely, liberally.
- தாராளமாய் பேச — to speak freely without fear.
- தாராளமான மனம் — free-heartedness.
- தாராளமான முகம் — a cheerful counte- nance.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தாராளம் (tārāḷam) — noun
- Generosity, liberality, magnanimity; உதாரம். தாராளமாய்க் கொடுக்கிறான்
- Roominess, spaciousness, amplitude; விசாலம். தாராளமான வழி
- Plenty, copiousness, sufficiency, completeness; நிறைவு. தாராளமாய் விளைந் தது
- Frankness, candour, openness, freedom; வெளிப்படை. அவரிடந் தாராளமாய்ச் சொல்லலாம்
- Fluency, readiness in speech or utterance, proficiency, skilful execution in singing or playing on an instrument; சாதுரியம். தாராளமாய் வாசிக்கிறான்
- Confidence; boldness, freedom; தைரியம். தாராளமாய் நிற்க நிர்ச் சிந்தை காட்டி (தாயு. சுகவாரி. 8)