சாணக்கியம்

Tamil Wiktionary

சாணக்கியம்
  1. தந்திரம்

Fabricius (1972)

சாணக்கியம் — noun
  1. art; stratagem, தந்திரம், சாணக்கியன், an artful person
  2. the Brahmin minister of Chandragupta Maurya

Tamil Moli Akarathi (1928)

சாணக்கியம் (cāṇakkiyam)
  1. ஒருநூல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாணக்கியம் (cāṇakkiyam) — noun
  1. Art, stratagem; தந்திரம். அவன் சாணக்கியமெல் லாம் பலிக்கவில்லை. Nāñ.

IndoWordNet

சாணக்கியம் — noun
  1. வெற்றி பெறுவதற்காக தந்திரத்துடன் செயல்படக்கூடிய யுக்தி

தந்திரம் சாலக்கு சூது வஞ்சகம் வினை கீலகம் குத்திரவித்தை வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாணக்கியம்
  1. சாணக்கியன் செய்வதுபோன்ற சூழ்ச்சி