தந்திரம்

* (பெ) உபாயம், உத்தி , யுக்தி பித்தலாட்டம்

guile, deception trick, stratagem

Winslow (1862)

தந்திரம் (tantiram) — noun
  1. W. p. 365. TANTRA. Stratagem, device, subtlety, scheme, dissimulation, பித்தலாட்டம்
  2. Means, contrivance, pretext, expedient, உபாயம். (c.)
  3. Action of the hand in performing sacrifices, பூசையிற்செய்யுங்கைத்தொழில்
  4. (for தந்திரி.) Wire or string of a lute, guitar, &c., யாழ்நரம்பு
  5. Treatise–scientific, literary or religious, நூல்
  6. A set of religious works of the Siva sect, the Tantras, inculcating rites and ceremonies, ஆகமநூல்
  7. Army, troops, detachments, forces, படை
  • தந்திரகலை–தந்திராகமம் — One of the divisions of the Agamas, treating on rites, &c. (See மந்திரம் and உபதேசம்.) 2. Study of the Agamas, with attachment, confidence, and understanding.
  • தந்திரகாரன் — (com. தந்திரக்காரன்.) A cunning man, one scheming and wily.
  • தந்திரக்கதை–தந்திரகதை — A cunningly devised story.
  • தந்திரபாலன் — General of an army.
  • தந்திரபுத்தி — Dissimulation, scheming.
  • தந்திரபேச்சு — Cunning or artful language.

Fabricius (1972)

தந்திரம் — noun
  1. means, contrivance, உபா யம்
  2. craftiness, subtility, device, trick, கபடம்
  3. a treatise, scientific or religious நூல்
  4. skill, சாமர்த் தியம்
  5. army, troops, படை
  6. action of hand in performing sacrifices
  7. wire or string of a lute, quitar etc
  8. a house, வீடு
  9. decoration, adornment, அலங்கரிப்பு
  • தந்திரக்காரன் — a crafty fellow, a cunning person.
  • தந்திரம்பண்ண — to use devices or stratagems.
  • அற்பதந்திரம் — subtility.
  • மந்திரதந்திரம் — enchantment.
  • தந்திரவாதம் — the art of disputation.
  • தந்திரவாதி — an expert, a dexterous person, a subtle man.

Tamil Moli Akarathi (1928)

தந்திரம் (tantiram)
  1. அலங்கரிப்பு, உபாயம், ஒரு கு ளிகை, கல்விநூல், கிரியை, கூட்டம், திருட்டாந்தம், நூல், படை, புடை வை, மிகுகளிப்பு, முதனூல், யாழ்நர ம்பு, வீடு, வேதத்தினோர் பகுதி
தந்திரம் (tantiram)
  1. உபாயம், சூழ்ச்சி
தந்திரம் (tantiram)
  1. உபாயம், நூல், படை, யாழ் நரம்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தந்திரம் (tantiram) — noun
  1. < tantra
  2. Stratagem, scheme, expedient, means; உபாயம். இத்தந்திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்கு (திருவாச. 3, 131)
  3. Craft, handicraft, workmanship; தொழிற்றிறமை. தந்திரத்தாற் றமநூல் கரைகண்டவன் (சீவக. 234)
  4. Intellectual subtlety; யுக்தி
  5. Dissembling, dissimulation; பித்தலாட்டம். (W.)
  6. Treatise, literary, scientific or religious; கல்வி நூல். (சூடா.) தந்திரத்தின் வாழுந் தவசிகள் (இனி. நாற். 19)
  7. See தந்திரசாஸ்திரம்
  8. Manual acts in performing sacrifices, worship, etc.; கடவுள்வழிபாட்டிற் காட்டுங் கைச்செய்கை. Loc
  9. Army, forces; படை. (பிங்.) தந்திரவினைஞரும் (சிலப். 26, 41)
  10. Infantry; காலாள். இவுளியானை தந்திரம் (கோயிற்பு. இரணி. 117)
  11. Wire or string of a lute; யாழ்நரம்பு. (W.)

IndoWordNet

தந்திரம் — noun
  1. மனிதர்கள் அல்லது நாடுகளின் பரஸ்பர நடைமுறையில் உள்ள நீதி அல்லது நடத்தை
தந்திரம் — noun
  1. வெற்றி பெறுவதற்காக தந்திரத்துடன் செயல்படக்கூடிய யுக்தி
தந்திரம் — noun
  1. நம்பமுடியாத வித்தையை நிகழ்த்துவதற்கு வேண்டைய சக்தி வாய்ந்ததாக நம்பப்படும் ரகசிய வார்த்தைகள் அல்லது ஒலிகள்
தந்திரம் — noun
  1. தந்திரம், ராஜதந்திரம், ஆட்சிமுறை
தந்திரம் — noun
  1. ஒருவரை ஏமாற்ற அல்லது ஒரு காரியத்தைச் சாதிக்கக் கையாளும் சாமர்த்தியமான வழிமுறை.

கொள்கை சாணக்கியம் சாலக்கு சூது வஞ்சகம் வினை கீலகம் குத்திரவித்தை வேலை பணி மந்திரம் ஜாலம் அர்புதம் ஆச்சரியமானசெயல் ராஜதந்திரம் ஆட்சிமுறை செயல்முறை செய்முறை நடவடிக்கை தலைமை அமைப்பு சாம்ராஜியம் மனதுதி

Tamil Wiktionary

தந்திரம்
  1. * (பெ)
  2. உபாயம், உத்தி , யுக்தி
  3. பித்தலாட்டம்
  4. தொழில் திறமை
  5. கடவுள் வழிபாட்டில் காட்டும் கைச் செய்கை
  6. படை
  7. காலாள்
  8. யாழ் நரம்பு

தந்திரவாதி business strategy