சாரன்
ஒற்றன் குதிரைவகை சோர நாயகன்
spy, emissary a breed of horse Charon; the largest of the five moons of Pluto.
Tamil Wiktionary
சாரன்
- ஒற்றன்
- குதிரைவகை
- சோர நாயகன்
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாரன்¹ (cāraṉ) — noun
- < cāra
- Spy, emissary; ஒற்றன். ஓடினார் சாரர்வல்லை (கம்பரா. பிரமாத்திர. 162)
- A breed of horse; குதிரைவகை. (அசுவசா. 152.)
சாரன்² (cāraṉ) — noun
- Paramour; சோர நாயகன். சாரசோர சிகாமணியை (அழகர்கல. 93).