வேவுக்காரன்
IndoWordNet
வேவுக்காரன்
— noun
தோல்வியடைந்த செய்தியை தெரிவிப்பதற்காக போர்க்களத்திலிருந்து ஓடி வரும் நபர்
ஒற்றன்
ஒற்றுவன்
சாரன்
சரன்
சூசகன்
போதகன்
மந்தரன்
வேவாள்
அநிருத்தன்
அபசற்பன்
தூதுவன்
தூதர்
தூதுவர்
சொல் அகராதி
சொல் தேடு