போதகன்

Tamil Wiktionary

போதகன்
  1. கல்வி கற்பிப்பவன்
  2. குரு
  3. ஒற்றன்
  4. நாட்டு ஐயர்

Tamil Moli Akarathi (1928)

போதகன் (pōtakaṉ)
  1. உபதேசி, உவாத்தி, ஒற்றன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

போதகன் (pōtakaṉ) — noun
  1. < bōdhaka
  2. See போதகாசிரியன். நியதிபுரிந் தருளுவான் போதகன் (சைவச. ஆசார. 30)
  3. Pastor, ordained minister; நாட்டையர். Chr
  4. Spy; ஒற்றன். (யாழ். அக.)

IndoWordNet

போதகன் — noun
  1. தோல்வியடைந்த செய்தியை தெரிவிப்பதற்காக போர்க்களத்திலிருந்து ஓடி வரும் நபர்

ஒற்றன் ஒற்றுவன் சாரன் சரன் சூசகன் மந்தரன் வேவாள் வேவுக்காரன் அநிருத்தன் அபசற்பன் தூதுவன் தூதர் தூதுவர்