சாலகம்

சிலந்திவலை யாகபத்தினியின் நெற்றியிலணியும் அணி பறவைக்கூடு

Chalak

Tamil Wiktionary

சாலகம்
  1. வலை
  2. சிலந்திவலை
  3. யாகபத்தினியின் நெற்றியிலணியும் அணி
  4. பறவைக்கூடு
  5. பலகணி
  6. அரும்பு
  7. சாக்கடை
  8. சிறுகுறிஞ்சா
  9. மாயவித்தை

Winslow (1862)

சாலகம் (cālakam) — noun
  1. Net, வலை
  2. A latticed-window, பலகணி
  3. Cob-web, சிலந்திப்பூச்சி வலை
  4. A bird's nest, பறவைக்கூடு
  5. A flower bud, இளம்பூவரும்பு. W. p. 349. JALAKA
  6. (c.) An aqueduct, a conduit, a gutter, a drain, சலதாரை. [ex சலம், water.]
  7. (சது.) One of the nether worlds, அதலலோகத்தொன்று
  8. [com. for சாலம்.] Trick, magic, &c., உபாயம்

Fabricius (1972)

சாலகம் — noun
  1. a drain, gutter, சாலகவாசல்
  2. (சாலம்) tricks, magic, உபாயம்
  3. a net, வலை
  4. a cob-web, சிலந்திவலை
  5. a flower bud, அரும்பு
  6. a latticed window, பலகணி
  7. an ornament worn by a sacrificers's wife on the head

Tamil Moli Akarathi (1928)

சாலகம் (cālakam)
  1. அதலோகம், இளம்பூவரும்பு, உபாயம், கூட்டம், சலதாரை, சிறுகு றிஞ்சா, சிலந்திப்பூச்சி, பலகணி, பறவைக்கூடு, பெருமை, வலை
சாலகம் (cālakam)
  1. அதலலோகம், இளம்பூவரும்பு, சலதாரை, சிவந்திப்பூச்சி, வலை, பல கணி, பறவைக்கூடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாலகம்¹ (cālakam) — noun
  1. < jālaka
  2. Net, rope-net; வலை. (அக. நி.)
  3. Cobweb; சிலந்தி வலை
  4. Ornament worn on the forehead by the sacrificer's wife; யாகபத்தினிகள் நெற்றியில் அணியும் அணிவிசேடம். (புறநா. 166, உரை.)
  5. Bird's nest; பறவைக்கூடு
  6. Latticed window; பலகணி. மங்கைமார சாலகவாசல் பற்றி (திவ். பெரியாழ். 3, 4, 1)
  7. Flower-bud; அரும்பு. (பிங்.)
  8. Trick, magic; ஜாலம். (W.)
சாலகம்² (cālakam) — noun
  1. prob. jala. [M. cālakam.] Drain; சலதாரை. Loc.
சாலகம்³ (cālakam) — noun
  1. Species of gymnema. See சிறுகுறிஞ்சா. (மலை.).

IndoWordNet

சாலகம் — noun
  1. பறவைகள் அகப்படுவதற்காக வைக்கப்படும் மூங்கிலிலான ஒரு அமைப்பு

வலை கண்ணி சாலம் சிக்கம் குழாய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாலகம்
  1. வலை
  2. சிலந்திவலை
  3. யாகபத்தினியின் நெற்றியிலணியும் அணி
  4. பலகணி
  5. அரும்பு
  6. சாக்கடை
  7. சிறுகுறிஞ்சா
  8. மாயவித்தை