சிக்கம்
உச்சி ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன மயிர்வார் சீப்பு
The problem
Tamil Wiktionary
சிக்கம்
- #உச்சி ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
- மயிர்வார்
- சீப்பு
- உறி
Winslow (1862)
சிக்கம் (cikkam) — noun
- The lock of hair on the crown of the head, குடுமி; [a change of Sa. S'ikha.]
- A string-hoop for supporting a pot, &c., உறி. W. p. 842. SIKYA
- A beetle. வண்டு. W. p. 923. SIKYAM
- v. noun. (used substantively.) Emaciation, decay, மெலிவு; [ex சிக்கு.]
- A prison, a place for confining captives, சிறைச்சாலை
- A comb, சீப்பு. (சது.) (p.)
- [loc.] Netting, net-work, a bag of net-work, வலைச்சிக்கம்
Fabricius (1972)
சிக்கம் — noun
- tuft of hair on the crown of the head
- a hoop for hanging pots on, உறி
- net-work
- a bag of net-work, வலைச்சிக்கம்
- lead
- silver
- copper
சிக்கம் — noun
- a prison, சிறைச்சாலை
- ema- ciation, waste, மெலிவு
- (Tel.) a comb, சீப்பு
Tamil Moli Akarathi (1928)
சிக்கம் (cikkam)
- உச்சி, உறி, குடுமி, சிறைச்சா லை, சீப்பு, பின்னல், மெலிவு, வண் டு, வேலை
சிக்கம் (cikkam)
- உறி, குடுமி, சிறைச்சாலை, சீப் பு, மெலிவு, வண்டு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிக்கம்¹ (cikkam) — noun
- Comb; சீப்பு. சிகைத்தொழிற் சிக்கமும் (பெருங். உஞ்சைக். 57, 36).
சிக்கம்² (cikkam) — noun
- Emaciation, waste; மெலிவு. (திவா.).
சிக்கம்³ (cikkam) — noun
- Prison; சிறைச்சாலை. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சிக்கம்
- மெலிவு
- சிறைச்சாலை
- ஈயம்
- வெள்ளி
- செம்பு
- உறி
- வலை
- குடுமி
- உச்சி
- சீப்பு
- வலைப்பை