சாலம்
- magic, trick
standard form of ஜாலம் (jālam) sal surrounding wall, fortress
Tamil Wiktionary
சாலம் — பெயர்ச்சொல் (Noun)
[object Object]
Winslow (1862)
சாலம் (cālam) — noun
- Magic, conjuration, மாயாவித்தை
- Trick, artifice, deception, வஞ்சகம். (c.)
- Multitude, company, assemblage, கூட்டம்
- A flock, herd, shoal, விலங்கின்கூட்டம்
- A net, வலை
- A latticed window, a looplet, பலகணி
- A flower bud, இளம்பூவரும்பு. W. p. 348. JALA
- Pride, arrogance, இறுமாப்பு
- A surrounding wall, a fortress, &c., அரண்
- The ஆச்சா tree
- A tree in general, மரப்பொது. W. p. 921. SALA
- Variety, modifications in the form assumed by the deity in the evolutions of nature, &c., combination, சத்திசாலம்
- (R.) The science of medicine–as சித்தர்நூல்
- A shrub, செடி
- The கடம்பு tree
- சாலக்காரன் — A deceiver, a hypocrite.
- சாலமாலம் — Tricks, artifice, deception, evasion.
- சாலம்பண்ண — To deceive.
- சாலவித்தை — Sorcery, magic. 2. The exercise of the சாலம் art.
- பதிசத்திசாலங்கள் — The various combinations of the male and female principles of deity. See பதி.
- பாசசாலம் — The innumerable entanglements of the soul. See under பாசம்.
Fabricius (1972)
சாலம் — noun
- , ஜாலம், s. magic, trick, மாயவித் தை
- a feigned promise, purposed delay, வஞ்சகம்
- a net, வலை
- multitude, company, flock, கூட்டம்; 5.a flower-bud, அரும்பு
- slander, குறளை
- சாலக்காரன் — a hypocrite; an artful person.
- சாலமாலம் — tricks, artifice, evasion.
- சாலம்பண்ண — to make a false promise without having a mind to fulfil it; to protract or delay; to play tricks.
- சாலவித்தை — the magical art.
- இந்திரஜாலம் — legerdemain, jugglery.
சாலம் — noun
- a fortress, மதில்
- Ceylon ebony
- a tree மரம்
- (விசாலம்) width, அகலம்
Tamil Moli Akarathi (1928)
சாலம் (cālam)
- அரண், ஆச்சாமரம், இளம்பூ வரும்பு, இறுமாப்பு, ஏசுர்வேதம், க டம்பு, கூட்டம், சவை, செடி, தாழ் வாரம்,பலகணி, பெருமை, மரப் பொது, மாயவித்தை, வலை, வலை போன்றதோரணம், விகற்பம், விலங் கின் கூட்டம்
சாலம் (cālam)
- அரண், ஆச்சமரம், இளம்பூவ ரும்பு, கூட்டம், செடி, பலகணி, மர ப்பொது, மாயவித்தை, வலை, வில ங்கின்கூட்டம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாலம்¹ (cālam) — noun
- < jāla
- See சாலவித்தை
- Artfulness, pretence; நடிப்பு. சாலமென்ன சொல்லுவேன் (பணவிடு. 316)
- Multitude, company, flock, herd, shoal; கூட்டம். திரிந்தன சாலமீன் சாலம் (கம்பரா. வருணனை. 25)
- Assembly, court; சபை. (பிங்.)
- [T. jāla.] Net; வலை. அளப்பில் சாலம் வீசிநின் றீர்த்திடும் (கந்தபு. திருநகரப். 18)
- [T. jāla.] Latticed window; பலகணி. (பிங்.)
- Flower-bud; அரும்பு. (W.)
- Slander; குறளை. (பிங்.)
- cf. sāra. Learning; கல்வி. (திவா.)
- cf. sāra. Medical science; வைத்தியநூல். (W.)
சாலம்² (cālam) — noun
- See சாலப்பு.
சாலம்³ (cālam) — noun
- < sāla
- Surrounding wall, fortress; மதில். (பிங்.)
- Sal. See ஆச்சா. (பிங்.)
- Ceylon ebony. See மரா
- Tree; மரம். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சாலம்
- கூட்டம்
- மதில்
- ஆச்சா
- பலகணி
- வலை
- பூவரும்பு
- கல்வி
- தாழ்வாரம்
- பெருமை
- வஞ்சகம்
- மாயவித்தை
- நடிப்பு
- சபை
- அகலம்
- குறளை
- மருத்துவநூல்