Net, trammel.–Of nets are கயிற்றுவலை, large sea-nets; கரைவலை, a draw-net; வீச்சுவலை, casting net.
வலைகாரர் — Fishermen.
வலைக்குணுக்கு — Metal-weights on the lower edge of a net.
வலைபோட–வலையெறிய–வலைவீச — To cast a net, as a fisherman, &c.
வலைப்பட — To be ensnared, caught in a net; to run a risk; to be endangered. (சது.)
வலைப்பூச்சி — the spider.
வலையர் — [sing. வலையன், fem. வலைச்சி.] Inhabitants of villages near the sea, பரதவன். 2. Fishermen. 3. [southern usage.] A tribe of people who use nets in the chase, when hunting beasts. வலையால்முற்றுண்பான்வலையன். The fisherman lives by fishing.
Fabricius (1972)
வலை — noun
a net.
வலைகாரர் — fishermen.
வலைக் குணுக்கு — metal weights on the lower edge of a net.
வலைபின்ன — to knit nets.
வலைபோட–வீச–எறிய — to cast a net.
வலைப்பட — to be taken in a net, to become captive.
Ornament worn on the forehead by the wife of the chief sacrificer; யாகபத்தினி நெற்றியி லணிந்துகொள்ளும் அணிவகை. அறம்புகழ்ந்த வலை சூடி . . . நிலைக்கோத்த நின்றுணைத் துணைவியர் (புறநா. 166)
IndoWordNet
வலை — noun
மரம் உலோகத்தினால் உருவானதும் அதன் முன்னே மீன் பிடிப்பதற்காக முள் இருக்கும் மீன் பிடிக்கும் ஒரு கருவி