குழாய்
திரவ மற்றும் வாயுவினைக் கடத்த வல்ல பெரியக் குழல் (எ-கா) நீர்க்குழாய் நாளம் - அளவில் சிறியது
tube, pipe tap, faucet tubular cavity, hollow
Tamil Wiktionary
குழாய் — பெயர்ச்சொல் (Noun)
- திரவ மற்றும் வாயுவினைக் கடத்த வல்ல பெரியக் குழல்
- (எ-கா) நீர்க்குழாய்
[object Object]
Winslow (1862)
குழாய் (kuḻāy) — noun
- Tube, pipe, துளையுடைப் பொருள்
- Tubular cavity, துளை.–Note. This word seems to be used for a shorter, coarser and rougher kind of tube
- குழாயிலடைக்க — To deposit in a bamboo or other tube–as silk, &c., for preservation–as amulets, &c.
- குழாயில்வார்க்க — To fill a tube; to pour or cast in a tube.
- குழாய்மூங்கில் — A hollow, tubular bamboo.
- குழாயோடு — A kind of tubular tile, ஓர்வகையோடு.
Fabricius (1972)
குழாய் — noun
- anything that is hollow, a tube, குழல்
- hollowness, துளை
- குழாயில்் அடைக்க — to deposit and preserve in a tube.
- குழாயில் வார்க்க — to pour into a tube.
- குழாய்க்கிணறு — a tube-well, an Arte- sian well.
- குழாய் மூங்கில் — a hollow bamboo.
- ஜலாதாரக்குழாய்–ஜல–ஆதார–குழாய் — (++ ) a water-pipe.
Tamil Moli Akarathi (1928)
குழாய் (kuḻāy)
- துளை, துளையுடைப்பொருள்
குழாய் (kuḻāy)
- துளையுடைப்பொருள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குழாய் (kuḻāy) — noun
- < குழை
- Tube, pipe; துளையுடைப்பொருள். (பிங்.)
- Tubular cavity, hollow; துளை
IndoWordNet
குழாய் — noun
- சிலவற்றை வைப்பதற்காக காகிதம், உலோகத்திலான வட்டவடிவ பாத்திரம் அல்லது பெட்டி
குழாய் — noun
- மைதானம், வயல்கள் முதலியவற்றில் எதுவரை நீர் இருக்கிறதோ அதன் ஆழம் வரை சென்று மற்றொரு முனையால் பூமியின் உள்ளே இருந்து நீரை வெளியேற்றக்கூடிய ஒரு குழாய்
குழாய் — noun
- நடுவில் துளை உடையதும் உருண்டை வடிவில் உள்ளதும் நீர் வருவதற்கான அல்லது எடுப்பதறகான கருவி.
குழாய் — noun
- குழாய் வடிவமுள்ள_பொருள்
பாத்திரம் அம்பாரத்த்தூணி வலை கண்ணி சாலகம் சாலம் சிக்கம் இயந்திரம் கருவி உபகரணம் உடலின் உள் பகுதி கலைப்பொருள்கள்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
குழாய்
- துளையுடைய பொருள்
- துளை