சிரமம்

கடினம் 1) difficulty, 2)trouble(ஆங்) (வாக்கியப் பயன்பாடு) - அனைவருக்கும் உள்ளது.

difficulty, inconvenience fatigue, exertion

Tamil Wiktionary

சிரமம்
  1. கடினம்

Winslow (1862)

சிரமம் (ciramam) — noun
  1. Fencing, military exercise, சிலம்பம்
  2. (colloq.) Weariness, fatigue, exertion, toil, வருத்தம். W. p. 861. S'RAMA. Compare சிலமம். அதில்வெகுசிரமமிருக்கிறது. It requires toil and exertion. சிரமமானவேலை. Time of weariness, or scarcity
  • சிரமப்பட — To suffer; to be in great emergency, கஷ்டப்பட.

Fabricius (1972)

சிரமம் — noun
  1. effort, fatigue, கஷ்டம்
  2. fencing, military exercise, சிலம்பம்
  • அதில் வெகு சிரமமிருக்கிறது — it re- quires much toil and exertion.
  • சிரமச்சாலை — a place for military exercise.
  • சிரமசாத்தியம் — that which is accomplishable with exertion.
  • சிரமம்செய்ய — to practise arms, fen- cing etc.
  • சிரமநிலை — practice of arms; exhausted condition.
  • சிரமபரிகாரம்–இளைப்பாறுதல் — rest, .

Tamil Moli Akarathi (1928)

சிரமம் (ciramam)
  1. இரைச்சல், இளைப்பு, சிலம்பம், வருத்தம்
சிரமம் (ciramam)
  1. சிலம்பம், வருத்தம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிரமம் (ciramam) — noun
  1. < šrama
  2. Exhaustion, weariness; களைப்பு. சிரம மெல்லாஞ் செல்லிருட் டீர்ந்து (பெருங். இலாவாண. 9, 31)
  3. Exertion, toil; உழைப்பு
  4. Practice of arms, military exercise; ஆயுதப்பயிற்சி. சிரமநீதி . . . கண்டு சீறி (திருவாலவா. 35, 4)

IndoWordNet

சிரமம் — noun
  1. ஒன்று இல்லாமல் அல்லது ஒன்றைச் செய்ய முடியாமல் படும் சிரமம்.

கஷ்டம் திண்டாட்டம் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை சிக்கல் சச்சரவு வீண்சச்சரவு வீண்சிரமம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிரமம்
  1. களைப்பு
  2. உழைப்பு
  3. படைக்கலப் சிரீவற்சம் - திருமால் மார்பின் மறு
  4. மார்பில் பயிற்சி. ஐந்து சுழியுள்ள குதிரை. சிரமன் - அடிமை
  5. ஈனன். । சிரு - தோளின் பொருத்து. சிரமிலி - நண்டு. சிருக்கு - வேள்வியில் பயன்படும் நெய்த்துடுப்பு, சிரமேற்கொள்ளுதல் - மரியாதையுடன் ஏற்றுக் இலைக்கரண்டி . கொள்ளுதல். சிருகம் - அம்பு
  6. காற்று
  7. தாமரை