சிக்கல்

எளிமையாக இல்லாதது ஆகும்.(எ.கா) - கணிதம் என்றாலே எனக்குச் சிக்கல். எனக்கு எளிதில் புரியாது. ஆங்கிலம் - entanglement, complication, problem

complication, tangle difficulty, embarrassment

Tamil Moli Akarathi (1928)

சிக்கல் (cikkal)
  1. இளைத்தல், ஓரூர், காக்கைக் கல், கிடைத்தல், சிக்குதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிக்கல்¹ (cikkal) — noun
  1. < சிக்கு¹-
  2. Tangle, complication; தாறுமாறு
  3. Embarrassment, difficulty; முட்டுப்பாடு
சிக்கல்² (cikkal) — noun
  1. Leanness, emaciation; இளைக்கை. (சூடா.).
சிக்கல் (cikkal) — noun
  1. A kind of black loadstone; காக்கைக் கல். (யாழ். அக.)

IndoWordNet

சிக்கல் — noun
  1. தீர்வு தேவைப்படும் நெருக்கடியான நிலைமை
சிக்கல் — noun
  1. தீர்வு காணப்பட வேண்டியதாக இருக்கும் நிலைமை.
சிக்கல் — noun
  1. கடினமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
சிக்கல் — noun
  1. சிக்கலான செயல்
சிக்கல் — noun
  1. ஏதாவது ஒரு பொருட்கள் போன்றவை சிக்குதல் அல்லது தங்களிடத்தில் சிக்கும் செயல்

பிரச்சினை ஐயத்திற்குட்பட்ட விசயம் சச்சரவு கலவரம் சண்டை வீண்சச்சரவு வீண்சிரமம் கஷ்டம் சிரமம் திண்டாட்டம் குழப்பம் கடினத்தன்மை அதளி கலக்கம் களேவரம் கனையவாரம் காபரா கொந்தளம் கோழம்பம் சிலுகு தட்டுக்கேடு நிலை ஸ்தானம் நிலைமை தரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிக்கல்
  1. தாறுமாறு
  2. முட்டுப்பாடு
  3. கல்
  4. இளைத்தல்
  5. ஓர் ஊர்