திண்டாட்டம்

அலைக்கழிவு மனக்கலக்கம் struggling

restless wandering, quandary difficulty, trouble, misery, suffering

Tamil Wiktionary

திண்டாட்டம்
  1. அலைக்கழிவு
  2. மனக்கலக்கம்

Winslow (1862)

திண்டாட்டம் (tiṇṭāṭṭam) — infinitive
  1. –திண்டாட்டு, v. noun. Vexation, annoyance, அலைக்கழிவு. (c.)
  2. [vul.] Being pressed in fight, &c., பகைவரால்நெருக்கப்படல்; sometimes this takes the form of a verb, as திண்டாடு
  • திண்டாட்டங்கொள்ள–திண்டாட்டப்பட — To be vexed, troubled, அலைக்கழிய.
  • திண்டாட்டம்பண்ண — To vex, to trouble.

Tamil Moli Akarathi (1928)

திண்டாட்டம் (tiṇṭāṭṭam)
  1. அலைக்கழிவு, கலக்கம், நெருக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திண்டாட்டம் (tiṇṭāṭṭam) — noun
  1. < திண்டாடு-
  2. Restless wandering; அலைக்கழிவு
  3. Difficulty, trouble, misery, suffering; மனக்கலக்கம். கொண்டாட்டம்போய்த் திண்டாட்டமாயிற்று

IndoWordNet

திண்டாட்டம் — noun
  1. ஒன்று இல்லாமல் அல்லது ஒன்றைச் செய்ய முடியாமல் படும் சிரமம்.

கஷ்டம் சிரமம் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை சிக்கல் சச்சரவு வீண்சச்சரவு வீண்சிரமம்