சீராட்டு
செல்லம் பாராட்டுகை சிறு சண்டை to pamper
to caress, fondle, pet; tend lovingly, be affectionate caressing, fondling petty quarrel
Tamil Wiktionary
சீராட்டு
- செல்லம் பாராட்டுகை
- சிறு சண்டை
Winslow (1862)
சீராட்டு (cīrāṭṭu)
- noun. Civilities, great attention to a guest, &c., சிறப்புச்செய்தல். See சீராட்டு. v.
சீராட்டு (cīrāṭṭu) — infinitive
- , கிறேன், சீராட்டினேன், வேன், சீராட்ட, v. a. To caress, fondle, pet, indulge, பாராட்ட
- To foster, cherish, பேணிவளர்க்க
- To entertain with solicitous care, சிறப்புச்செய்ய
- To extol, praise, applaud, புகழ்ந்துபேச; [ex சீர், et ஆட்டு. v.] (c.)
- சீராட்டிவளர்க்க — To bring up delicately.
- சீராட்டு — Fostering, bringing up delicately, petting, indulging, உபசரித்துவளர்க்கை. 2. Caressing, fondling, endearing talk or action, பாராட்டுகை.
- சீராட்டில்லாதவன் — One not delicately brought up.
Fabricius (1972)
சீராட்டு — v. t.
- v. t. caress, fondle
- praise, applaud, கொண்டாடு
- treat well, entertain with great attention
- சீராட்டு — caressing, fondling; 2. civilities, great attention.
- சீராட்டிவளர்க்க — to bring up deli- cately.
- சீராட்டில்லாதவன் — one not delicately brought up.
Tamil Moli Akarathi (1928)
சீராட்டு (cīrāṭṭu)
- கொண்டாட்டம், கோதுகுலம், சிறப்பு, சிறப்புச்செய்தல், சீராட் டென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சீராட்டு² (cīr-āṭṭu) — noun
- +. Caressing, fondling; செல்லம் பாராட்டுகை. பாலர்க்குரிய சீராட் டுப்பண்ணி (சேதுபு. அநுமகுண். 12).
சீராட்டு³ (cīrāṭṭu) — noun
- Petty quarrel; சிறுசண்டை. Loc.