செல்லம்

பிடித்தமானவர் pampering, mollycoddling (செல்லம் கொடுத்தல்)

opulence, prosperity, fortune indulgence a term of endearment for a treasured person (or animal)

Tamil Wiktionary

செல்லம் — பெயர்ச்சொல் (Noun)
  1. பிடித்தமானவர்

[object Object]

Winslow (1862)

செல்லம் (cellam) — noun
  1. (a change of செல்வம்.) Felicity, opulence, prosperity, ஐசுவரியம்
  2. Amusement, pastime. வினோதம்
  3. Soft prattling as of a female, a child, &c., மழலைப்பேச்சு. (c.) செல்லஞ்செருக்குகிறது வாசற்படிவழுக்குகிறது.... Wealth inflates, and the door steps are the occasions of one's sliding. இந்தச்செல்லமெல்லாமிங்கேநடவாது. Your soft prattlings and delicate talk won't do here
  4. I can't leave you unpunished
  • செல்லங்காட்ட — To caress or fondle a child.
  • செல்லங்சொஞ்ச–செல்லம்பண்ண — To prattle, use gestures, &c., as a humored child, or female. 2. To fondle, dally with a woman.
  • செல்லச்சிரிப்பு — A delicate, tender smile.
  • செல்லங்கொடுக்க — To be indulgent to a child.
  • செல்லச்செருக்கு — As செல்வச்செருக்கு.
  • செல்லச்சோறு — Rice given in small quantities, and great varieties, dainties.

Fabricius (1972)

செல்லம் — noun
  1. (a change of செல்வம்), wealth, felicity, ஐசுவரியம்
  2. amusing and soft prattling (as of a child etc.) மழலைப்பேச்சு
  3. indulgence, இளக்காரம்
  • செல்லங்கொஞ்ச — to prattle as a humoured child, to fondle, to play with a child.
  • செல்லங் கொடுக்க — to be indulgent to a child.
  • செல்லச்செருக்கு–செல்வச்செருக்கு — see .
  • செல்லச் சோறு — rice given in small quantities and great varieties, dainties.
  • செல்ல நடை — a gentle, gracefull pace-as of children; 2. a slow loitering walk-as of a lazy person.
  • செல்லநரை — premature gray hairs, supposed to result from dainty living.

Tamil Moli Akarathi (1928)

செல்லம் (cellam)
  1. செல்வம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செல்லம் (cellam) — noun
  1. < செல்வம்
  2. Opulence, prosperity, fortune; ஐசுவரியம், செல்லஞ் செருக்குகிறது, வாசற்படி வழுக்குகிறது. (W.)
  3. Private treasury, as of a king; சொந்தப் பொக்கிஷம். Nāñ
  4. See செல்லப்பேச்சு
  5. இந்தச் செல்லமெல்லாம் இங்கே நடவாது
  6. Amusement, pastime; வினோதம். (W.)
  7. [M. callam.] See செல்லப்பெட்டி. Tj
  8. Indulgence; இளக்காரம். Colloq

IndoWordNet

செல்லம் — noun
  1. குழந்தைகள் மேல் காண்பிக்கப்படுகின்ற அன்பு நிறைந்த எண்ணம்
செல்லம் — noun
  1. கொஞ்சல் நிறைந்த அன்பு வார்த்தை

அன்பு பிரியம் சீராட்டு நடத்தை ஒழுக்கம் அழைத்தல் விளித்தல் கூப்பிடுதல்