பிரியம்
அன்பு, வாஞ்சை, பாசம் love, endearment
pleasure, delight; acceptableness; attraction love, fondness; partiality; endearment scarcity, dearth
Winslow (1862)
பிரியம் (piriyam) — noun
- [vul. பிரிசம். imp. பிறியம்.] That which is beloved or choice; fondness, partiality, விருப்பம்
- Acceptableness, attractiveness, சினேகம்
- Scarceness, dearness–oppos. to சவதம், விலையுயர்த்தி
- Endearment, பட்சம். (c.) ஏதுபிரியம்இல்லாததுபிரியம். What is dear? that which is not. [prov.]
- பிரியங்காட்ட — To express love or fondness.
- பிரியசினேகிதன் — A dear and beloved friend.
- பிரியஞ்செய்தல் — Doing what is pleasing to others.
- பிரியதத்தமந்திரம்–பிரியதத்தம் — Ave, Maria, ஓர்மந்திரம்.
- பிரியநாயகி — A beloved wife, a term of endearment.
- பிரியப்பட–பிரியங்கொள்ள — To be pleased with, to choose. 2. To be acceptable, be beloved.
Fabricius (1972)
பிரியம் — noun
- பிரிதி, பிரீதி, s. fondness; that which is loved, agreeable or pleasant; amicableness, பட்சம்
- scarceness, dearness, விலையுயர்த்தி
- பிரியங்காட்ட — to shew kindness.
- பிரியதத்தம் — ( grace.
- பிரிய நாயகி — a beloved wife.
- பிரியப்பட–பிரியங்கொள்ள — to be pleased with, to choose; 2. to be acceptable.
- பிரியமாய் — with pleasure, out of affection.
Tamil Moli Akarathi (1928)
பிரியம் (piriyam)
- அன்பு, உவகை, விருப்பம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிரியம் (piriyam) — noun
- < priya
- Pleasure, delight; acceptableness; attraction; விருப்பம்
- Love, fondness; partiality; endearment; பட் சம்
- Scarcity, dearth, opp. to cavaṭam; பண்டங்களின் பெறலருமை
- Thing desired; விரும்பிய பொருள். பிரியம் பல வரும்படி (அரிச். பு. பாயி. 1)