சொர்க்கம், தேவலோகம் இன்பம் paradise; heaven, the world of gods
heaven, paradise Indra's heaven, the world of gods happiness
Tamil Wiktionary
சுவர்க்கம்
சொர்க்கம்
தேவலோகம்
இன்பம்
முலை
Winslow (1862)
சுவர்க்கம் (cuvarkkam) — noun
(com. சொர்க்கம்.) Swerga the world of Indra, and the residence of mortals deified, and admitted there in consequence of a preponderance of their virtuous deeds, to remain in the enjoyment of sensual delights until their merit is exhausted
An inferior heaven, தேவருலகு. W. p. 963. SVARGA
Female breasts, ஸ்தன்னியம். (p.)
சுவர்க்கம்போக–சுவர்க்கம்புக — To enter heaven.
சுவர்க்காரோகணம் — Going to heaven; [ex ஆரோகணம்.]
சுவர்க்கபதவி–சுவர்க்கவீடு — The bliss of Swerga as allotted to one for his good deeds.
சுவர்க்கபூமி–சுவர்க்கலோகம் — The Swerga-world.
சுவர்க்கர் — Celestials, immortals, inhabitants of Swerga, தேவர்.
சுவர்க்கவாழ்வு — The enjoyments of Swerga.
Fabricius (1972)
சுவர்க்கம் — noun
சுவர், சொர்க்கம், s. Swarga, the paradise of Indra, சுவர்க்கலோகம்.
சுவர்க்கத்துக்குப் போக–சுவர்க்க பதவி யடைய — to go to heaven.
சுவர்க்கர் — celestials, immortals.
சுவர்க்கன் — Indra, as the lord of the celestials.
சுவர்க்காரோகணம் — going to heaven.
Tamil Moli Akarathi (1928)
சுவர்க்கம் (cuvarkkam)
சொற்கலோகம், முலை
சுவர்க்கம் (cuvarkkam)
தேவலோகம், முலை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சுவர்க்கம்¹ (cuvarkkam) — noun
< svarga
Indra's heaven, the world of gods; தேவ லோகம். தென்னாட்டவருஞ் சுவர்க்கம் புகுதலால் (நாலடி, 243)